பிராசாபத்தியம்
pirācāpattiyam
n. prājā-patya. 1. A form of marriage whichconsists in the gift of a girl by her father tothe bridegroom without receiving bride-pricefrom him; கன்னியாசுல்கம் பெறாது மகட்கொடைநேரும் மணவகை. 2. A form of marriage whichconsists in the gift of a girl with propertyor other valuables worth double the bride-price received; மகட்கோடற்குரிய கோத்திரத்தார்கொடுத்த பரிசத்திரட்டி தம்மகட்கு ஈந்துகொடுக்கும்மணவகை. (தொல். பொ. 92, உரை.) 3. A formof marriage which consists in the gift of a girlto a proper person of her maternal uncle's orpaternal aunt's family, when a proposal ismade; மைத்துனகோத்திரத்தான் மகள் வேண்டிச்சென்றால் மறாதுகொடுக்கும் மணவகை. (இறை. 1,உரை.) 4. The ninth of the 15 divisions of theday-time; பகலில் ஒன்பதாவது முகூர்த்தம். (சங்.அக.) 5. The fourth nakṣatra; உரோகிணி. (சங்.அக.) 6. Intervention; தலையிடுகை. Colloq. 7.See பிராசாபத்தியகிருச்சிரம். (சங். அக.)