உனக்கெத்தனை பிராயம், how old are you?
எனக்கிருபது பிராயமுண்டு, I am twenty years old.
பிராயந்தப்பிப் போயிற்று, the proper age is past.
பிராயப்பட, பிராயமறிய, பிராயமாக, to attain the age of puberty.
முதிர்ந்த பிராயம், old or mature age.
வாலப்பிராயம், the prime of life.
விளையாட்டுப் பிராயம், சிறு-, childhood.
s. State, condition, or season of life--as youth, பருவம். 2. Age of discre tion, adult age, விவேகப்பருவம். (c.) 3. Sin, evil, பாவம். W. p. 588. PRAYA. பிராயந்தப்பிப்போயிற்று. The proper age is past. உனக்கெத்தனைபிராயம்? How old are you? முதிர்ந்தபிராயம். Old or mature age. சிறுபிராயம். Youth, juvenility, childhood.பிராயப்பட--பிராயமறிய--பிராயமாக, inf. To attain the age of puberty, as a girl.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.