Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பிறிதின்கிழமை
University of Madras Lexicon
பிறிதின்கிழமை
piṟitiṉ-kiḻamai
n. பிறிது +. (Gram.) Separable relation of apossessor and the thing possessed when thelatter is not a limb or part of the former; ஒருபொருளுக்கும் அதன் அங்கமாகாத பிறபொருளுக்கும்உள்ள வேறுபாட்டுச் சம்பந்தம். தற்கிழமையும் பிறிதின்கிழமையும் (நன். 300).