குடம் கையோடு பிண்டுபோயிற்று, the pot broke where I took it with the hand.
பிண்டுவிழுதல், sloughing off, caving in.
பிள்ளுதல், v. n. bursting.
பிட்குதல், பிட்டல், v. n. breaking.
பிட்டுக்காட்ட, to lay open, to explain, to disclose.
பிட்டுக்கொடுக்க, to break and give.
--பிள்ளு, கிறது, பிண்டது, [vul. புண்டது.] பிள்ளும், பிள்ள, v. n. To burst as a fruit, to open, to part, to be rent, பிள்ள. 2. To be broken or crumbled, as bread, unburnt brick, or any friable body, துண் டாக. (c.)--Note. This root is changed to பிட், as பிட்கிறேன், டேன், பேன், க, in a transitive meaning. There is also another, as பிடுகிறேன், பிட்டேன், பிடுவேன், பிட. இரண்டுபேருக்கும்பிட்டுக்கொண்டது. Both are in a state of disagreement.பிண்டுவிழுதல். v. noun. Sloughing off, caving in.
பிள்ளைமையழகு.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.