Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
புகர்முகம்
University of Madras Lexicon
புகர்முகம்
pukar-mukam
n. id. +. 1.Elephant, as having a spotted face; யானை. புலியொடு பொரூஉம் புகர்முக வோதையும் (சிலப். 25, 29).2. A kind of arrow; ஒருவகைப் பாணம். புண்டரீகத்தின் முகையன்ன புகர்முகம் விட்டான் (கம்பரா.இராவணன்வதை. 108).
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
புகர்முகம்
யானை; ஒருபாணவகை.
agarathi.com dictionary
புகர்முகம்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.