புகழ்
pukẕ
s. Praise, panegyric, eulogy, adulation, applause, commendation,
கீர்த்தி. 2. Fame, renown, glory, celebrity,
மேன் மை.
(c.) *பீளை, s. Rheum, gum or secretion from the eyes, கண்மலம். (c.) See பில்லம். பீளைசாறி, appel. n. A kind of herb, ஓர்பூடு.
பீளைசாறுதல், v. noun. A forming of rheum about the eyes. பீளைசாறினகண். Blear-eyed.
புகழ்
pukẕ
--புகழு, கிறேன், புகழ்ந்தேன், வேன், புகழ, v. a. To praise, extol, to laud, to eulogize, to panegyrize, துதிக்க. 2. To flatter, to applaud, பாராட்ட. (c.) புகழ்நிலை, s. One of the thirty-two rhetorical figures. See அலங்காரம்.
புகழ்ந்தேத்தல், v. noun. Extolling.
புகழ்பொருள், s. That which is pa negyrized, or praised.
புகழ்பொருளுவமையணி, s. A rhe torical figure, ஓர்அலங்காரம்.
புகழ்வோர்--புகழுவோர், appel. n. En comiasts, panegyrists.
புகழ்தல்--புகழுதல், v. noun. Praising. See நவபுண்ணியம்.