புகை கட்ட, to fumigate parts of the body for local ailments; (fig.) to impart a gold or silver colour by fumigation.
புகை காட்ட, to fumigate.
புகை குடிக்க, to smoke tobacco.
புகைக்கப்பல், a steam vessel.
புகைக்காடு, a great or thick smoke.
புகைக்கூடு, a chimney; a balloon.
புகைக்கூண்டு, a balloon.
புகைச்சுருட்டு, a cigar, புகையிலைச் சுருட்டு.
புகைபோக்கி, an aperture in the roof to let out the smoke.
புகையடிக்க, -பட, to have a smoky taste or smell.
புகையிட, to force the ripening of fruits by fumigation.
புகையிலை, tobacco.
புகையிலை போட, to chew tobacco.
புகையிலைப்பொடி, snuff.
புகையூட்ட, to fumigate the hair with odours; to medicate or impregnate with smoks.
புகையூத, same as புகையிட; 2. to gild.
புகையூரல், -யூறல், -யுறை, condensed smoke as ஒட்டடை.
நறும்புகை, பூம்புகை, perfumed incense.
புகைதல், v. n. smoking steaming, being enraged.
புகைத்தல், v. n. fuming with anger.
புகைப்பு, v. n. smoking, fumigation.
s. Smoke, fume, தூமம். 2. Mist, haze, பனிப்படலம். 3. Vapor, exhalation, steam, fumigation, நீராவி. (c.) 4. Sign of the guardian of the south-east, தென்கீழ்த்திசைப் பாலன்குறி. 6. The distance of a yojana, யோசனைதூரம். (சது.)புகைகட்ட, inf. To smoke, to fumi gate parts of the body, for local ail ments, as for tooth-ache, impaired gums, &c. 2. [fig.] To impart a gold or silver color by fumigation.புகைகாட்ட, inf. To smoke, to fumi gate for a disease. 2. To expel flies, devils, &c., by fumigation. 3. To ap ply or infuse incense. 4. To tincture or impregnate with smoke.புகைகுடித்தல்--புகையிலைகுடித்தல், v. noun. Smoking tobacco.புகைக்கப்பல், s. A steam vessel.புகைக்காடு, s. A great smoke, a thick mist, a fog.புகைக்கூடு, s. A chimney. 2. A bal loon.புகைக்கூண்டு, s. An explosive shell thrown from a mortar, or the hand; a rocket.புகைசுற்றுதல்--புகைசூழுதல், v. noun. Being smoked, as food.புகைச்சுருட்டு, s. A cigar.புகைநாற்றம்--புகைமணம், s. Smell of smoke.புகைபடுதல்--புகைபிடித்தல்--புகையுண் ணல், v. noun. Being smoked, having a smoky taste or smell. 2. Being discolored, blackened, &c., with smoke.புகைப்படலம், s. An expanse or vo lume of smoke, vapor, tog, cloud.புகைப்பரண், s. A loft over a fire place for placing things on, that are to be smoked.புகையிலை, s. [vul. பொயிலை.] A leaf of tobacco; (lit.) the smoke-leaf.--The different sorts of tobacco are, வேதாரணி யத்துப்புகையிலை, a superior kind of tobacco cultivated at Vedaranyam; பந்தர்புகையிலை, Bunder tobacco, or that of Masulipatam; காம்புப்புகையிலை, tobacco strung on a line; மேலைமங்கலத்துப்புகையிலை, the best kind from Melaimangalam.புகையிலைகட்டுதல், v. noun. Making up packs of tobacco. 2. Laying up tobacco.புகையிலைகுடித்தல்--புகையுண்ணல், v. noun. Smoking tobacco.புகையிலைக்கறள், s. The soot of the tobacco, &c. See கறள்.புகையிலைச்சிப்பம், s. A pack of to bacco.புகையிலைச்சுருட்டு--புகையிலைச்சுற்று, s. Tobacco-roll, cigar.புகையிலைபோடுதல். Chewing tobacco.புகையிலைப்பொடி, s. Snuff.புகையூட்டுதல், v. noun. Smoking, fu migating the hair with odors, perfum ing. 2. Tincturing, impregnating or medicating with smoke.புகையூதுதல். Forcing the ripening of fruit by fumigation, பழுக்கச்செய்தல். 2. Gilding.புகையூரல்--புகையூறல்--புகையுறை, s. Condensed smoke, as ஒட்டடை. (c.)புகைவிடுதல், v. noun. Whiffing, emit ting smoke from the mouth, &c.நறும்புகை--பூம்புகை, s. Perfumed in cense, smoke. See நறு and பூ.
கிறது, ந்தது, யும், ய, v. n. To smoke, to fume, to reek, புகையெழ. 2. To emit vapor or steam, to be exhaled, ஆவி யெழ. 3. [fig.] To begin to be spoken of, or made public to get air, to come out, செய்திவெளிப்படத்தொடங்க. 4. To burn as the heart, to be chagrined, to have ill-will, to fume with anger, to be furious, மனமெரிய. 5. [prov.] To become unfruitful as grain, to wither as plants, பயிர்தீய. 6. To be ruined as a family, குடிநாசமாக. (c.) எனக்குத்தொண்டைபுகைகிறது. I feel irrita tion in the throat. கண்புகைகிறது. My sight is dim. இரசம்புகைந்துபோயிற்று. The quicksilver is all gone to smoke.புகைதல்--புகைவு, v. noun. Smoking, fuming, reeking, ஆவிபறிவு. 2. Steaming, exhaling, ஆவியெழுகை. 3. Fuming with anger, சினக்குறிப்பு.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cause to smoke, to fumigate, புகையச் செய்ய. (c.)புகைத்தல், v. noun. Fuming with anger, being in a fury, heated with rage, சினக்குறிப்பு. (சது.)புகைப்பு, v. noun. Smoking, fumi gation, smouldering, புகையெழச்செய்கை.
நெருப்பிலிருந்துதோன்றும்கரும்படலம்; பனிப்படலம்; ஆவி; தென்கீழ்த்திசைப்பாலன்குறி; யோசனைத்தொலைவு; கண்ணில்விழும்படலவகை; துயரம்; மாணிக்கக்குற்றம்; சாம்பிராணிப்புகை; காண்க:தூபமணி; புகைவட்டம்.