புணர்ப்பு
puṇarppu
n. id. 1. Connection; சம்பந்தம். என்தனி நாயகன் புணர்ப்பே(திவ். திருவாய். 2, 8, 2). 2. See புணர்ச்சி, 1, 3. 3.(Gram.) Coalescence of letters or words incanti; எழுத்து முதலியவற்றின் சந்தி. இயல்பொடு
புணர்ப்பு
puṇarppu
n. புணர்²-. 1.Contrivance; scheme; plan; artifice; craft; plot;சூழ்ச்சி. முதியவன் புணர்ப்பினால் (கலித். 25). 2.Command; ஏவல். கஞ்சன் புணர்ப்பினில் வந்த(திவ். பெரியாழ். 2, 4, 4). 3. Poem; பிரபந்தம்.நாயகன் பேர்வைத்துப்புணர்த்த புணர்ப்புக் கேட்டாற்போலேகாணும் (ஈடு, 5, 9, 3). 4. Illusion; மாயம்.ஏழைதன் னீர்மையிந் நீர்மையென்றாற் புணர்ப்போகனவோ (திருக்கோ. 17). 5. Action, deed; செயல்.புணர்ப்பன் பெரும்புணர்ப்பெங்கும் புலனே (திவ். திருவாய். 2, 8, 3).