புதுமை
putumai
n. [M. putuma.] 1.Newness, freshness, novelty; புதிதாந்தன்மை.பின்னைப்புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே (திருவாச. 7, 9). 2. Want of training or practice;பழக்கமின்மை. 3. Strangeness, extraordinariness, uncommonness; அபூர்வம். 4. Wonder,miracle; அதிசயம். அங்ஙனங் காண்பேனாயின் இஃதுஒரு புதுமையன்றோ (சிலப். 19, 10, உரை). 5.Plenty, abundance, excess, intensity; மிகுதி.(திவா.) 6. Fresh glow, brightness; எழில். புதுமயிலூர்பரன் (கந்தபு. அவையடக். 13). 7. Ceremonial feast on the occasion of childbirth,etc.; நாட்டுக்கோட்டையார் பிள்ளைப்பேறு முதலியவற்றைக் கொண்டாடும் சடங்கு வகை. Nāṭ. cheṭṭi.