புருஷார்த்தம்
puruṣārttam
n. puru-ṣārtha. Objectives worthy of human pursuit,four in number, viz., tarumam, aruttam,kāmam, mōṭcam; தருமம், அருத்தம், காமம், மோட்சம் என நால்வகைப்பட்ட உறுதிப்பொருள். புருஷார்த்த மேது மில்லேன் (தாயு. மெளன. 6).
புருஷார்த்தஸ்வரூபம் puruṣārtta-sva-rūpam, n. id. +. (Vaiṣṇ.) Objectives ofhuman pursuit, which are five in number, viz.,tarumam, aruttam, kāmam, ātmāṉupavam,pakavataṉupavam; தருமம், அருத்தம், காமம், ஆத்மானுபவம், பகவதனுபவம் என ஆன்மாவால் அடையப்படும் ஐவகைப்பேறு. (அஷ்டாதச. பக். 25.)