புலம்பல்
pulampal
n. புலம்பு-. 1.Sound; ஒலி. (பிங்.) 2. Grieving over one'sloneliness; தனிமைகூறுகை. பாசறைப் புலம்பலும்(தொல். பொ. 41, உரை). 3. Raving; பிதற்றுகை.4. Chattering; babbling; அலப்புகை. 5. Weeping, lamenting, mourning; அழுகை. கண்டோர்பாங்கினும் போகிய திறத்து நற்றாய் புலம்பலும் (தொல்.பொ. 36). 6. Song of lamentation; அழுகைப்பாட்டு. தெய்வத்தேவகி புலம்பிய புலம்பல் (திவ்.பெருமாள். 7, 11).