புளிகரைக்க, to dissolve or dilute tamarind fruit for curry.
புளிகுடிக்க, (vulg. for குளி குளிக்க), to be delivered of a child.
புளிக்கறி, புளிங்கறி, a sour dish.
புளிச்சோறு, புளிஞ்-, புளியஞ்சோறு, boiled rice acidified.
புளித்தயிர், புளிந்-, sour curds.
புளிமண்டி, a black stain in palmyra fruit, by injury, unpleasantly sour, புளிப்புக்கொண்டது; 2. very dirty or greasy clothes etc., அதிக வழுக்கு.
புளிமா, bilimby tree or fruits; 2. a species of poetic foot in prosody.
புளி மீன், புளி வாரிட்ட மீன், tamarind fish, fish soured with tamarind.
புளியங்காய், unripe tamarind fruit.
புளியங் கொட்டை, tamarind seeds or stones.
புளியமரம், the tamarind tree.
புளியறணை, a plant, ஓர் பூடு.
புளியாரை, a medicinal plant, oxalis corniculata.
புளியேப்பம், sour wind from the stomach.
புளியேப்பம் காண, to eructate or belch from acidity of the stomach.
புளியோதனம், புளியோரை, புளியோ கரம், same as புளிச்சோறு.
காது புளித்துப் போயிற்று, the ears are pained by reiterated abuse.
அவனுக்குச் சமுசார வாழ்க்கை புளித் துப் போயிற்று, he got disgusted with family life.
புளிக்க வைக்க, -விட, to set in the sun etc. to ferment.
புளித்தமா, leaven.
புளித்த, (vulg. புளிச்ச) காடி, vinegar.
புளிப்பு, v. n. sourness, acidity, fermenting.
புளிப்புத் தட்ட, to be slightly sour.
புளிப்பேற, to grow acid or sour.
s. Acidity, sourness, tartness; an acid, அறுசுவையுளொன்று. 2. Acid juice, any thing sour, புளிப்புடையது. 3. The tamarind fruit or tree, Tamarindus Indica, L.- Note. A hard letter following this word is doubled, or the correlative nasal is inserted; as புளிக்கறி, புளிங்கறி, புளிச்சோறு, புளிஞ் சோறு.புளிகரைக்க, inf. To dissolve, or dilute, tamarind fruit for curry. 2. (fig.) To be afraid.புளிகுடிக்க, inf. [loc. குளிகுளிக்க.] To be confined or brought to bed, a modest term. [Beschi.)புளிகுழைக்க, inf. [prov. fig.] To scatter, or squander property.புளிகொடுக்க, inf. To give tamarind pulp to a man who has swallowed pearls, causing him to void them.புளிக்கறி--புளிங்கறி, s. An acid kind of curry.புளிக்காடி--புளிங்காடி, s. Sour, காடி.புளிச்சாறு, s. A kind of acid vegetable soup.புளிஞ்சோறு, s. Boiled rice acidified, presented as an oblation.புளித்தோடை, s. [prov.] An acid kind of lemon.புளிநறளை, s. A plant. See நறளை, Cissus acida.புளிந்தயிர், s. [com. புளிச்சதயிர், புளித் ததயிர்.] Sour curds.புளிபிடிக்க--புளிபற்ற--புளியேற, inf. To form as acid juice in limes.புளிமண்டி, s. A black stain in pal myra fruit, by injury, unpleasantly sour, புளிப்புக்கொண்டது. 2. Very dirty or greasy clothes, &c., அதிகவழுக்கு.புளிமதுரை, s. A kind of shrub, ஓர் செடி.புளிமா, s. A sour mango-tree. 2. Bil limby tree. 3. [in prosody.] A species of poetic foot. See சீர்.புளிமாங்கனி--புளிமாய்காய்--புளிமாந் தண்ணிழல். Technical terms for the quantity of one of these metrical feet. See under சீர்.புளிமாதளை, s. The sour pomegranate tree.புளிமீன், s. Tamarind fish, fish soured with tamarind juice eaten as a relish.புளியங்காய், s. Unripe tamarind fruit. --Note. All other compounds take the same particle as கொட்டை, கோது, பழம், பூ and the like. (c.)புளியமரம், s. A tamarind tree. (c.) புளியம்பழத்துக்குப்புளிப்புப்புகுதவிடவருகிறாயோ. Will you attempt to add flavor to the tamarind?புளியம்பாசி, s. A water-plant, Chara Zeylan. (R.)புளியம்பூ, s. Flower of the Tamarind tree.புளியம்பூவர்ணமாயெழுத, inf. To print chintz in patterns like the tamarind flower.புளியறணை, s. A plant.புளியாமணக்கு, s. A large kind of medicinal shrub.புளியாமணக்கெண்ணெய், s. A medical oil from the shrub.புளியாரை, s. A medicinal plant, sorrel, Oxalis corniculata. See ஆரை.பளியிலைக்கம்பி, s. A stripe in clothes. See கம்பி.புளியுப்பு, s. An acid salt.புளியெண்ணெய், s. Medicinal oil greatly acidified.புளியேப்பம், s. Sour wind from the stomach, eructation.புளியோதனம்--புளியோரை--புளியோ கரம், s. Boiled rice mixed with acid, presented in oblation, புளிஞ்சோறு.புளிவாரிட்டமீன், s. Tamarind fish.
க்கிறது, க்கும், க்க, v. n. To turn sour, to sour, to ferment, to be leavened, புளிப்பேற. 2. To be thick, close, crowded, dense, நெருங்க. (சது.) 3. [in some connections.] To be unpleasant. (c.) அவன்கன்னம்புளிக்கஅடித்தான். He beat him repeatedly on his cheek so that it was smashed. வாய்புளித்ததோ மாங்காய்புளித்ததோ. Is it the sourness of the mouth or of the mango fruit? காதுபுளித்துப்போயிற்று. The ears are pained by reiterated abuse. என்னமெத்தவும்புளிப்புக்காட்டுகிறாய்..... What, you try to frighten me!புளிக்கவிட, inf. To set paste for fer mentation. 2. To let mixed mortar ferment.புளிக்கவைக்க, inf. To set [in the sun, &c.,] to ferment.புளிக்கப்புளிக்கஏச, inf. To abuse one again and again.புளித்தமா, s. Leaven.புளித்துக்கிடக்க, inf. To taste sour.புளிப்பு, v. noun. Sourness, acidity, அறுசுவையினொன்று. 2. Fermenting, fe mentation, பொங்குகை. 3. Souring, பு ளிக்கை.புளிப்பேற, inf. To grow acid, to get sour.புளிப்புத்தட்ட, inf. To be slightly sour.
புளிப்புச்சுவை; மரவகை; புளிங்கறி; பெண்சரக்குவகை; தித்திப்பு.
(வி)புளிக்கச்செய்; நெருங்கு.