புள்ளிக் கணக்கு, method adopted by tradesmen in marking cloth; 2. practical arithmetic, ciphering.
புள்ளிக்காரன், a rich man, பணக்காரன்; 2. an accountant, கணக்கன்.
புள்ளிபட்டது, புள்ளிபுள்ளியாயிருக்கி றது, what is spotted or speckled.
புள்ளி பார்க்க, to conjecture how much the sum may be, to estimate.
புள்ளிபோட, to make a point or tittle, to note down the several articles.
புள்ளி மான், a spotted deer or antelope.
புள்ளி யினம், punctuation.
புள்ளி வரி, a catalogue.
s. A small cipher, as a mark in writing, பொறி. 2. A dot, speck, point, jot, பொட்டுக்குறி. 3. A cipher in arith metic or numbers, இலக்கப்புள்ளி. 4. A trader's private mark, indicating quality or value, மதிப்படையாளம். 5. Estimation, apprizement, மதிப்பு. 6. A round mark or circle set over an inanimate consonant, ஒற்றெழுத்துமேலிடும்புள்ளி. 7. An inanimate consonant, மெய்யெழுத்து. 8. The letter written ஃ, ஆய்தப்புள்ளி. 9. (fig.) A large sum, பெருந்தொகை. 1. (சது.) A lizard, பல்லி. 11. A crab, நண்டு. கண்ணிலேபுள்ளிவிழுந்தது. A speck is grown in the eye. (R.)புள்ளிக்கணக்கு, s. Method adopted by tradesmen in marking cloth. 2. Prac tical arithmetic, ciphering.புள்ளிக்கணக்கன், s. One versed in the practical arithmetic of tradesmen. See பள்ளிக்கணக்கன்.புள்ளிக்காரன், s. A rich man, as one of so many thousand ciphers added to a given number, பணக்காரன். 2. An accountant, கணக்கன்.புள்ளிக்கால், s. See under கால்.புள்ளிபாய, inf. To become spotted, or speckled.புள்ளிபார்க்க, inf. To value the pro duce of a field, &c. (Govt. usage.) 2. To settle accounts.புள்ளிபோட, inf. To note down the several articles, to compute. 2. To make a dot. 3. As புள்ளிபார்க்க.புள்ளிப்பட்டு, s. A variegated silk stuff.புள்ளிமான், s. The spotted deer or antelope.புள்ளிமிருகம், s. Antelope, a kind of deer, கலைமான்.புள்ளியினம், s. Punctuation. (R.)புள்ளிரோகம், s. A kind of disease, ஓர்வியாதி.புள்ளிவண்டு, s. A large kind of beetle, கழுதைவண்டு.புள்ளிவராகன், s. A kind of gold coin.புள்ளிவரி, s. A catalogue, இடாப்பு.
அடையாளம்; பொட்டுக்குறி; எழுத்தின்மேலிடும்குத்துஅல்லதுசுழிக்குறி; மெய்யெழுத்து; ஆய்தம்; குற்றியலிகரஉகரங்கள்; சரக்கின்மேலிடும்விலைமதிப்புக்குறி; கவற்றின்கட்டம்; மதிப்பு; ஆள்; பேரேடு; பெருந்தொகை; இமயமலை; பல்லி; நண்டு.