புழைக்கடை
puḻai-k-kaṭai
n. id. +. 1.Backyard, open space behind a house andattached to it; rear gangway; வீட்டின் பின்வாயிற்புறம். உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்(திவ். திருப்பா. 14). 2. Last sluice of a tank; கடைமடை. புழைக்கடைப் புனலலைத் தொழுகும் (சீவக.1614). 3. Small gate; நுழைவாயில். (இலக். அக.)