Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
பூங்கொடி
pū-ṅ-koṭi
n. id. +. 1.Flowering creeper; மலர்கொண்ட கொடி. 2.Woman; பெண். புந்திகொளப்பட்ட பூங்கொடியார்(திருவாச. 36, 9). 3. Beautiful flag; அழகியதுவசம். பொருந்து பூங்கொடிக ளாடைக ளாட (திருவாலவா. 39, 20).