Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பூணூல்
University of Madras Lexicon
பூணூல்
pūṇūl
n. பூண்- +. 1. Sacredthread of three strands, worn by tuvicar; துவிசர் தரிக்கும் முப்புரி நூல். (திவா.) முத்தப் பூணூ லத்தகு புனைகலம் (சிலப். 23, 96). 2. See பூணூற்கலியாணம்.