பூநாகம்
pū-nākam
n. id. + nāga. Akind of small snake found among flowers;பூவில் உள்ள சிறுபாம்புவகை. (ஜீவரட். 344.)
பூநாகம்
pū-nākam
n. bhū-nāga. 1.Round-worm infecting the small intestines,Ascaris lumbricoides; நாகப்பூச்சி. பூநாகமுங்குழைத்தல் போன்ம் (திருவாரூ. அவை.). 2. Earth-worm; நாங்கூழ். (பிங்.) 3. See பூநீறு. (யாழ். அக.)