பூனை அழுகிறது, the cat mews.
பூனை உறுமுகிறது, the cat growls.
பூனை சீறுகிறது, the cat hisses.
s. [poet. பூஞை.] A cat.--For கடு வன்பூனை, காட்டுப்பூனை, புழுகுப்பூனை, பெட்டைப் பூனை, see these words. (c.) பூனைசீறுதல். Hissing of a cat in anger. பூனைகுறுக்கேபோகின்றது. The cat comes across the road, considered a bad omen. பூனையழுதல். Mewing of a cat. பூனையுறுமுதல். Growling of a cat. பூனைபால்குடிப்பதுபோலே. As a cat [shut ting its eyes] drinks the milk; i. e., one shutting his own eyes to his faults, thinks them hidden from others.பூனைக்கச்சி, s. An herb, ஓர்செடி. (Old Dic.)பூனைக்கண், s. Eyes like a cat. 2. A gem, cat's eye, பூனைக்கண்வைடூரியம்.பூனைக்கண்ணன், s. [fem. பூனைக்கண் ணி.] A man with cat-like eyes.பூனைக்கண்புருடராகம்--பூனைக்கண்வை டூரியம், s. A gem. See பூனைக்கண், 2.பூனைக்கழற்சி, s. A species of கழற்சி, a grey colored creeper.பூனைக்கழற்சிக்கொட்டை, s. Seeds of பூனைக்கழற்சி, used medicinally.பூனைக்காஞ்சொறி, s. A kind of nettle, Tragia cannabina.பூனைக்காய்ச்சி, s. An empty or blast ed ear, or crop.பூனைக்காய்வேளை, s. A shrub; Galega vil losa.பூனைக்காலி, s. A perennial climbing plant, whose root is used in cholera morbus, ஓர்செடி, Dolichos pruriens, L.பூனைக்கீரை, s. A plant, ஓர்கீரை, Ipomia pestigridis.பூனைக்குட்டி, s. A kitten.பூனைச்சம்பந்தம், s. The grasp of Deity on the soul. See சம்பந்தம்.பூனைத்திசை, s. south-east, தென்கிழக்கு. See திசை.பூனைபோலேயிருக்க, inf. To act with affected humility.பூனைப்பிடுக்கன்--பூனைமடி, s. A kind of herb, ஓர்செடி, Crotalaria nummularia.பூனைமயிர், s. Grey hair in men, like the cat. 2. As பூனைக்கழற்சி plant.பூனைவணங்கி, appel. n. The குப்பை மேனி plant; (lit.) cat worshipped.
ஒருவிலங்குவகை.