பெண்ணாய்ப் பிறந்தவள் வீட்டிலிருக்க வேண்டும், a woman should keep at home.
பெண்ணென்றால் பேயுமிரங்கும், even a fiend will pity a woman.
பெண் கரு, female embryo.
பெண்கள் நாயகம், an excellent woman.
பெண்குறி, pudendum muliebre.
பெண்கேட்க, to solicit a girl of her friends in marriage.
பெண் கொடுக்க, to give a girl in marriage.
பெண் கொள்ள, -எடுக்க, to marry, to take a wife.
பெண்சாதி, பெண்டாட்டி, a married woman, a wife.
பெண்டகன், பெண்டன், a hermaphrodite, a eunuch, அலி.
பெண்டகை பெண்டகைமை, womanhood; feminine properties, excellencies.
பெண்டு, a woman; 2. a wife-see separately.
பெண்ணரசி, a queen, an excellent woman; an opulent lady.
பெண்ணரசு நாடு, a country governed by a woman.
பெண்ணலம், female excellency; 2. enjoyment with a woman.
பெண்ணன், an effeminate cowardly man.
பெண்ணாசை, desire for a woman.
பெண்ணாள், the female division of a lunar asterism.
பெண்ணீலி, a woman given to lies and quarrels; 2. a female demon (பெண்+நீலி).
பெண்ணுறுப்பு, symmetry of a woman; 2. as பெண்குறி.
பெண்பழி, -பாவம், the guilt of forcing a woman.
பெண் பால், the feminine gender.
பெண்பிள்ளை, a female infant, a girl; 2. a woman.
பெண்புத்தி, -மதி, female indiscretion, woman's wits.
பெண்சாதி, பெண்டாட்டி (vulg. பொம் மண்சாதி, பொம்மணாட்டி, பொம்மண் டாட்டி), a woman, a wife.
பெண்பேதை, a female, as being weak and indiscreet.
பெண்போகம், enjoyment with a woman.
பெண்மயக்கம், -மயல், fascination from love-sickness.
பெண்மரம், a female tree.
பெண்மாயம், fascinations of a woman.
பெண்மாறி, பெட்டைமாறி, பெடைமாறி), a cuckold; 2. a masculine woman.
பெண்மை, womanliness, nature of women, பெண்தன்மை; 2. domestic excellence.
பெண்வகை, four classes of women:-- 1. பதுமினி, the highest class with excellence of form and sweetness of disposition and feminine virtues; 2. சித்திகுணி, (சித்தினி) a class addicted to love; 3. சங்கினி, a mediocre class irascible and passionate and 4. அத்தினி, the lowest class libidinous and furious.
பெண்வழி, family descent in het female line.
அறியாப்பெண், a young girl.
s. [gen. பெண்ணின்.] A female in general, பெண்பொது. 2. A female of the human species, a woman. a girl, &c., ஆட வள். 3. A bride, a wife, விவாகப்பெண். 4. The feminine gender in the animal and vege table kingdom, விலங்குமுதலியவற்றின்பெண். (c.) பெண்ணென்றால்பேயுமிரங்கும். Even a fiend will pity a woman.பெண்கரு, s. Female embryo.பெ பெண்கலை, s. The latter half of a verse, called வண்ணம்.பெண்கள்சிகாமணி, s. A jewel-like woman. (in admiration.)பெண்கள்நாயகம், s. An excellent wo man, a lady.பெண்குறி, s. Pudendum muliebre.பெண்கேட்க, inf. To solicit a girl of her friends, in marriage.பெண்கொடி, s. A lady; (lit.) a female vine. (p.)பெண்கொடுக்க, inf. To give a girl in marriage.பெண்கொடுத்தமாமன், s. A father-in law, as distinguished from தாய்மாமன்.பெண்கொள்ள--பெண்ணெடுக்க, inf. To take a wife, to take a woman in marriage, to marry.பெண்கோலம்--பெண்வேஷம், s. Fe male attire or costume.பெண்சகோதரம், s. A sister, உடன்பி றந்தாள். (Colloq.)பெண்சாதி, s. A wife, மனைவி. (usage.)பெண்சோடினை, s. Adorning a bride for marriage. 2. See சோடினை.பெண்டகர்--பெண்டர், s. [pl.] Her maphrodites, eunuchs, அலிகள். (சது.)பெண்டகை--பெண்டகைமை, s. Wo manhood, feminine properties, excel lencies; [ex தகை, nature.] (p.)பெண்ணரசி, s. A reigning female, a queen. 2. An opulent lady, செல்வமுடை யாள்.பெண்ணரசு, s. Female government. 2. A superior woman. 3. [met.] Do mination of a woman.பெண்ணரசுநாடு, s. A country governed by a woman.பெண்ணலம், s. Female excellency; [ex நலம்.] 2. Enjoyment with a woman, பெண்ணின்பம்.பெண்ணன், s. A timid, effeminate, cowardly man, வீரமற்றவன்.பெண்ணாசை, s. Desire for a woman. See ஆசை.பெண்ணாய்ப்பிறந்தவள், appel. n. A fe male, a woman; (lit.) one born a fe male. பெண்ணாய்ப்பிறந்தவள் வீட்டிலிருக்கவேண்டும். A woman should keep at home.பெண்ணாள், s. [in astrol.] The female division of the lunar asterism; [ex நாள்.]பெண்ணீலி, s. A very atrocious, wick ed woman. 2. A female demon; [ex நீலி.]பெண்ணுடம்பு, s. The body of a woman. 2. [modeste.] Verenda mu lieris. (Beschi.)பெண்ணுறுப்பு, s. Symmetry of a woman, female form, பெண்வடிவு. 2. As பெண்குறி. பெண்ணெழுத்து, s. Long vowels, நெட்டெழுத்து.பெண்தண்டு, s. See தண்டு.பெண்பருவம், s. The different stages of life in the female. See பருவம்.பெண்பழி--பெண்பாவம், s. The guilt of forcing a woman.பெண்பனை, s. The female palmyra, useful for fruit and timber. See பனை.பெண்பாடு, s. Women's work or affair.பெண்பால், s. [in gram.] Feminine gender. See பால்.பெண்பிள்ளை, s. A female infant, a girl, பெண்குழந்தை. 2. A woman, in general. 3. A bride, மணப்பெண்.பெண்பிறப்பு, s. Female birth, com monly regarded as a misfortune.பெண்புத்தி--பெண்மதி, s. Female indiscretion; woman's wit. [in contempt.] பெண்புத்திபின்புத்தி. Female advice will result in disappointment.பெண்பேதை, s. A female, as being weak and indiscreet.பெண்போகம், s. Enjoyment with a woman. 2. One of the thirty-two acts of charity, and of the eight enjoyments. See அறம், and போகம்.பெண்மகள், s. A woman, a lady, பெண்.பெண்மயக்கம்--பெண்மயல், s. Fas cination from love-sickness.பெண்மயிர், s. Female locks, அளகம்.பெண்மரம், s. A female tree or plant, &c. 2. (சது.) A tree, the outside of which is harder than the inside, புறவயிர முள்ளமரம்.பெண்மாயம், s. Fascinations of a women.பெண்மாறி. See பெட்டைமாறி.பெண்மை, s. Womanliness, nature of women, பெண்டன்மை. 2. Household dignity, domestic excellence, மனைமாட் சிமை. (சது.)பெண்மைச்சினைப்பெயர், s. [in gram.] Nouns feminine, from any member, or part, as முடத்தி, a female cripple-also applied to the lower animals.
மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.