Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பெண்டாட்டி
University of Madras Lexicon
பெண்டாட்டி
peṇṭāṭṭi
n. id. +. ஆள்-.1. Woman; பெண். செல்வப் பெண்டாட்டி நீ (திவ்.திருப்பா. 11). 2. Wife; மனைவி. கொண்டான்குறிப்பறிவாள் பெண்டாட்டி (திரிகடு. 96). 3.Woman servant; வேலைக்காரி. (S. I. I. ii, 483.)
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
பெண்டாட்டி
மனைவி; பெண்; வேலைக்காரி.
agarathi.com dictionary
பெண்டாட்டி
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.