அவன் தன்பெயரைக் கெடுத்துக்கொண் டான். he has lost his reputation.
பெயரகராதி, vocabulary.
பெயரடி, பெயர்ப்பகுதி, a nominal root of a word; 2. the root of a noun.
பெயரன் (com. பேரன்) a grandson, as taking the grand- father's name; 2. (prov.) grand - father, பாட்டன்.
பெயராளி, a man of celebrity.
பெயரிட, பெயர்வைக்க, to name, to give a name.
பெயருக்கு, (பேருக்கு) to each, separately.
பெயருக்குச் சிநேகிதன், a nominal friend.
பெயரெச்சம், an adjective participle.
பெயருரிச்சொல், an adjective.
பெயர்க்கணக்கு, division (in Arithm.).
பெயர்கொள்ள, to bear a name, to be called.
முத்துஎன்று பெயர்கொண்ட ஒருவன், one called Muthu.
பெயர்ச்சொல், a noun or pronoun.
பெயர்டாப்பு, a list of names, roll.
பெயர்தரிக்க, to take or bear a name or title.
பெயர்த்தி, பேர்த்தி, com. பேத்தி, granddaughter; 2. grand-mother.
பெயர்பாதியாக, at two equal shares.
பெயர் பிரஸ்தாபம், -எடுப்பு, the celebrity of one's name.
பெயர் பெயராய், singly, one by one.
பெயர்பெற, to become famous.
பெயர்போக, -விளங்க, -எடுக்க, to become renowned, famous.
பெயர்போனவன், -பெற்றவன், a famous. notorious person.
பெயர்வழி, names in order, list of names, party, as in காத்தான் பெயர் வழிகள், Kathan and his party; 2. geneology, தலைமுறை; 3. (coll.) a person.
இவன் ஒரு பொல்லாத பெயர்வழி, he is a wicked person.
பெயர் வேற்றுமை, the nominative.
நாலுபெயர் அறிய, publicly.
நிந்தைப்பெயர், a bad name, a nickname.
அது பெயராது, it would not go off.
காற்றுப்பெயர்ந்து போயிற்று, the wind has shifted.
தண்டு பெயர்ந்துபோயிற்று, the army has decamped.
பெயர்ந்திரு, make way, give way, stand aside.
பெயர்தல், பெயர்ச்சி, v. n. moving, shifting.
பெயர்வு, v. n. dislocation, abstraction.
வெள்ளம் வீட்டைப் பெயர்த்தடித்தது, the inundation has ruined the house.
பெயர்த்து வைக்க, --நட, to pull out and set in another place, to transplant.
பெயர்த்தெழுத, to copy, to transcribe.
பெயர்ப்பு, பெயர்த்தல், பெயர்த்தி, v. n. removal etc.
மொழிபெயர்த்தல், பெயர்ப்பு, translating, translation.
s. [also பேர்.] Name, appell ation, designation, epithet, நாமம். 2. A person, பேர். 3. Reputation, renown, cele brity, கீர்த்தி. 4. [in combin.] That which is nominal, not real, உண்மையில்லாமை. (c.) 5. [in gram.] A noun, பெயர்ச்சொல். பெயருக்கு. To each, separately. பெயர்பாதியாகக்கொடு. Give equal shares to both. நாலுபெயரும். Many, all. See நாலு.பெயரகராதி, s. A part of a dictionary. See சதுரகராதி.பெயரடி--பெயர்ப்பகுதி, s. [in gram.] A nominal root of a word. 2. The root of a noun. (p.)பெயரன், s. [com. பேரன்.] A grandson, he taking the grandfather's name, பௌத் திரன். 2. [prov.] Grandfather, பாட்டன்.பெயராயிருக்க, inf. To be famous, celebrated. 2. To be rumored.பெயராளி, s. A man of celebrity, as கீர்த்திமான், also used in irony.பெயரிடுதல்--பெயர்வைத்தல், v. noun. Naming, giving a name.பெயரியற்சொல், s. [in gram.] A class of substantives which occur in ordinary usage.பெயரின்னிசை, s. One of the ninety six treatises containing ninety, seventy, of fifty verses, which end always with the name of a certain person. See பிர பந்தம்.பெயருரிச்சொல், s. Adjective.பெயரூர், s. [com. பேரூர்.] One's name and country.பெயரெச்சம், s. [in gram.] Relative participle. See எச்சம்.பெயரெடுக்க, inf. [v. noun பெயரெ டுப்பு.] To get a name. See எடு, v. 2. To mention one's name, பெயர்சொல்ல. கள்ளனென்றுபெயரெடுத்தான். He is known as a rogue.பெயரெடுத்துப்போடுதல், v. noun. Eras ing a name from a list.பெயர்க்கணக்கு, s. Distribution of shares. 2. [in arith.] Division.பெயர்ச்சொல், s. [in gram.] A noun or pronoun.பெயர்டாப்பு, s. A list of names, a catalogue, a roll.பெயர்தரித்தல், v. noun. Taking or bearing a name or title.பெயர்த்தி, s. [com. பேத்தி.] Grand daughter. 2. [prov.] Grand-mother.பெயர்நேரிசை, s. A poem in which the name of a certain person is repeated in verses of நேரிசைவெண்பா. See பிரபந்தம்.பெயர்படைக்க, inf. To get a name. (p.)பெயர்போக--பெயர்விளங்க, inf. To be renowned, celebrated, famous. அவன்பெயர்போகவாழுகிறான். He is getting on prosperously.பெயர்ப்பிரஸ்தாபம், s. The celebrity of one's name.பெயர்மங்குதல், v. noun. Becoming tarnished in character, losing celebrity.பெயர்வழி, s. Names in order, பெயர் முறை. 2. Genealogy, தலைமுறை. 3. As பெயர்டாப்பு.பெயர்விகுதி, s. The termination of compound nouns.பெயர்வேற்றுமை, s. [in gram.] The nominative, எழுவாய்.
கிறது, ந்தது, பெயரும், பெயர, v. n. [com. பேர், sometimes பெயரு] To move, leave, stir, rise, depart, போக. 2. To be removed, displaced, dislodged, இட மாற. 3. To turn aside, to retire, ஒதுங்க. 4. To vary, to change, to turn about, to shift, to veer, வேறுபட. 5. To be agitated, to shake, ஆட. 6. To be rubbed, தேய. 7. To be rooted out, பிடுங்கப்பட. 8. To grow loose--as a finger-nail, நெகிழ. 9. To re turn, மீள. (c.) தண்டுபெயர்ந்துபோயிற்று. The army has de camped. தளம்பெயர்ந்துபோய்க்கிடக்கிறது. The pave ment is in a ruined state. எனக்குப்பெயரப்பிரியக்கூடாது. I am unable so stir, from sickness or engagements. பெயர்ந்திரு. Give way, stand aside. அதுபெயராது. It would not go off. காற்றுப்பெயர்ந்துவிட்டது. The monsoon has set in. (Beschi.)பெயரப்பெயரப்பார்த்தல், v. noun. [prov.] Looking at again and again.பெயர்ந்து, gerund. [as adv.] Again. 2. Presently, afterwards. பெயர்ந்துவா Come again.பெயர்ந்துபடுக்க, inf. To roll or turn over, as one when lying down.பெயர்தல், v. noun. [also பெயர்ச்சி.] Moving, shifting, being rubbed, &c.பெயர்வு, v. noun. Dislocation; abstrac tion.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [com. பேர்.] To remove, displace, dislodge, unseat, transpose, abstract, பிரி க்க. 2. To turn over, subvert, overthrow, புரட்ட. 3. To remove or agitate from the basis, or foundation, அப்புறப்படுத்த. 4. To root up, to force open, as a door, பிடுங்க. 5. To turn over with the ladle, as a cake, திருப்ப. 6. To remove cattle from one place to another, புறப்படுத்த. 7. To blow up, to blast, சிதைக்க. (c.) 8. To dislocate. 9. (R.) To redeem, to save, மீட்க. கள்ளன் கதவைப் பெயர்த்துப்போட்டான். The thief forced open the door. சொன்னதையேபெயர்த்துஞ்சொல்லுகிறார்..... He repeats what he has already said. இந்தச்செடியைஅங்கேபெயர்த்துவை. Remove the plant to that place.பெயர்த்துநட, inf. To transplant, dis place.பெயர்த்தெடுக்க, inf. To root up, to pull up.பெயர்த்தெழுத, inf. To copy, to trans cribe.பெயர்ப்பு--பெயர்த்தல், v. noun. Re moval, change, eradication, &c., as the verb.மொழிபெயர்த்தல். Translating; a trans lation. See மொழி.
பேர், நாமம்; புகழ்; பெருமை; ஆள்; வடிவு; பொருள்; காண்க:பெயர்ச்சொல்; வஞ்சினம்; முதல்வேற்றுமை.
வேறுபடுத்து; பேர்; பெயர்த்து.