பெரு
peru
adj. [in combin. with the incre mental, ங், ஞ், ந் or ம்.] Great. For its com binations, see பெருமை.
பெரு
peru
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. [as பரு, v. which see.] To grow thick or stout, &c. (c.) அவனிலும்நான்பெருத்திருக்கவில்லையா. Am I not stouter than he? சனம்பெருத்துக்கிடக்கிறது. The people are numerous.