பெருக்கம்
perukkam
n. id. 1.Increase, augmentation; வளர்ச்சி. 2. Multiplicity, plentifulness, abundance; மிகுதி. உண்மைப் பெருக்கமாந் திறமை (திருவாச. 42, 7). 3.Prosperity, opulence, wealth; செல்வம். பெருக்கம் பெருமித நீர்த்து (குறள், 431). 4. Flood,deluge; வெள்ளம். புதுப்பெருக்கம் போல (நாலடி,354). 5. Fulness, perfection; நிறைவு. பெருக்கத்து மதிதழுவி (விநாயகபு.). 6. Long continuance, as of the tāliபெருக்கம்பண்ணு-தல் perukkam-paṇṇu-, v. tr. பெருக்கம் +. To glean grainsscattered on the threshing-floor; களத்துப் பரவியநெல்லைக் கையாற் கூட்டுதல். (J.)