Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பெருநடை
University of Madras Lexicon
பெருநடை
peru-naṭai
n. id. +. 1.Fast walk, as of bullocks; விரைந்த செலவு.2. A mode of dancing; புறக்கூத்துக்குரிய ஆடல்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.) 3. Excellentconduct; உயர்ந்த வொழுக்கம். (சங். அக.)
பெருநந்தியாவட்டம் peru-nantiyā-vaṭṭam, n. See பெருநந்தியாவட்டை.
பெருநந்தியாவட்டை peru-nantiyā-vaṭṭai, n. பெரு-மை +. East Indian rosebay.See அடுக்குநந்தியாவட்டம்.