பெருமான்
perumāṉ
n. பெரு-மை. 1.Nobleman, great person; பெருமையிற்சிறந்தோன்.(பிங்.) 2. [M. perumān.] King; அரசன். (திவா.)3. Elder; elder brother; மூத்தோன். (திவா.) 4.God, as, Šiva, Viṣṇu; கடவுள். (திவா.) பெருமானுரை பிடித்தேம் (கம்பரா. நிகும்பலை. 143). 5.Lady; பெருமாட்டி. தங்கா விருப்பிற் றம்பெருமான்(சீவக. 2608).