அது உனக்குப் பெருமையன்று, that is no honour to you.
பெருமை பெத்தரிக்கமில்லாமலிருக்க, to be free from pride and arrogance.
பெரிய குணம், -மனம், a noble liberal mind, magnanimity.
பெரியகுளம், a large tank; 2. a town in the Madura district.
பெரியகை, a liberal hand, an influntial party.
பெரிய தகப்பன், பெரியப்பன், the father's elder brother or the mother's elder sister's husband.
பெரியதனம், dignity, honour; 2. pride, haughtiness; 3. superintendent.
பெரியதனம்பண்ண, to govern, to hold the office of a magistrate; 2. to behave arrogantly or haughtily.
பெரிய தனக்காரன், a headman, an impertinent person.
பெரியதாய், பெரியாத்தாள், பெரியாயி, the mother's elder sister or the wife of the father's elder brother.
பெரியது, பெரிது, பெரிசு, what is great or large.
பெரிதுபண்ண, to take any thing seriously.
பெரிய துரை, a governor, a chief.
பெரியத்தை (பெரிய+அத்தை) the elder one of the father's sisters.
பெரிய நங்கை, பெரியா நங்கை, a medicinal plant, polygala telephioidie, பெரியாணங்கை.
பெரியநடை, a noble course of conduct, gentility.
பெரிய நாயகி, an epithet of Parvathi at Vriddachelam.
பெரிய பாட்டன், grand-father's elder brother.
பெரிய பாட்டி, grand-mother's elder sister.
பெரிய பிராட்டி, Lakshmi.
பெரிய புராணம், a Purana describing the history of the sixty-three famous devotees of Siva.
பெரிய மனம், a noble mind.
பெரிய மனிதன், a great man; 2. an aged man.
பெரிய மாமன், பெரியம்மான், the mother's elder brother.
பெரியம்மை, (பெரிய+அம்மை) smallpox.
பெரியவர், பெரியர், (hon. & pl.) a great man; 2. adult persons, persons of mature age.
பெரியவன், (fem.) பெரியவள், an adult person, a person of age, a man of wealth authority.
பெரியாணங்கை, see பெரியாள் நங்கை, above.
பெரியார், பெரியோர், பெரியோர்கள்; superiors, elders, ancestors, the aged, the great.
பெரியோரியல்பு, qualities or characteristics of the great, of which seven are mentioned:- 1. அறம், virtue, beneficence; 2. பொருள், property; 3. இன்பம், pleasure; 4. அன்பு, love, affection; 5. புகழ், fame; 6. மதிப்பு, estimation, esteem; 7. பொறுமை, patience.
பெருங்காப்பியம், the principal epic poems.
பெருங்காயம், the large wound; 2. assafoetida.
பெருங்கால், the elephantiasis 2. a large trench, பெருவாய்க்கால்; 3. a strong wind, a gale, சண்டமாருதம்.
பெருங் கிழங்கு, a plant, Indian birth. wort, aristolochia indica, ஈசுரமூலி.
பெருஞ்சீரகம், anise seed.
பெருஞ் செருப்படி, a plant, croton plicatum.
பெருநாள், பெரியநாள், a festival, a holiday.
பெருநெருப்பு, a great fire, a conflagration.
பெருநையல், small-pox, 2. a disease causing fingers to fall of, பெரு வியாதி.
பெருந்தகை, a noble king; 2. a nobleminded man.
பெருந்தன்மை, greatness, high character, pride.
பெருந்திணை, (in love poetry) lust, criminal connection with a woman by violence.
பெருந்தீனி, gluttony voluptuousness, luxury; 2. food in large quantities, more sumptuous than ordinary.
பெருந்தேனீ, a honey-bee.
பெருந்தேன், honey by bees, as distinguished form கொசுத்தேன்.
பெருமகன் (pl. பெருமக்கள்) a prince, a nobleman; 2. gentleman, a master.
பெருமலை, mount Meru, the golden mountain.
பெருமழை, heavy rain.
பெருமாட்டி, lady or mistress.
பெருமாந்தம், a disease in children.
பெருமாள், பெருமான், a prince, a noble-man, Vishnu.
பெருமிதம், joy, plenty, great measure.
பெரு முசுட்டை, a plant, convulvulus malabaricus.
பெருமூச்சு, hard breathing, sighing, panting.
பெருமூச்சு விட, -கொள்ள, to sigh.
பெருமை காட்ட, to show pride, to manifest haughtiness.
பெருமைக்காரன், a proud man.
பெருமை பாராட்ட, -யாய்ப்பேச, to boast, to vaunt, to talk big.
பெரும்படி, coarseness, thickness.
பெரும் பராக்கு, supineness, carelessness.
பெரும்பாடு, an immoderate flow of the menses; (lit. great suffering).
பெரும்பாலும், for the most part, commonly.
பெரும்பாலார், the majority.
பெரும் பான்மை, most.
பெரும்பூளை, a plant, illecebrum javanicum.
பெரும்பொழுது, the six seasons of the year, 1. கார், cloudy season; 2. கூதிர், cold season; 3. முன்பனி, evening dew; 4.
s. Greatness, largeness- oppos. to சிறுமை, பருமை. 2. Highness, dig nity, excellence, eminence, nobleness, grandeur, மாட்சிமை. 3. Abundance, ex cessiveness, மிகுதி. 4. Power, might, வல்ல மை. 5. Celebrity, renown, கீர்த்தி. 6. (fig.) Pride, vanity, self-consequence, haughti ness, அகந்தை. 7. [in combin.] Grossness, heinousness, notoriousness. (c.)--Note. For the changes in combination, see அருமை. The first letter is lengthened as பேர், in the adjective. பெருமைபீற்றற்கோலம். Pride will end in rags. பெருமைபெத்தரிக்கமில்லாமலிருக்கிறது. Being free from pride and arrogance. பெருமையாய்ப்பேசுதல். Speaking arro gantly. அதுனக்குப்பெருமையல்ல. That is no honor to you.பெரியகுடி--பெரியகுடியானவன், s. The chief ryot in a village.பெரியகுணம், s. A noble, liberal disposition; magnanimity, பெருந்தன்மை. 2. Superiority to worldly greatness, honors or pleasure.பெரியகுளம், s. A large tank. 2. A town in the Madura district, ஓரூர்.பெரியகை, s. [fig.] A liberal or bountiful hand, தாராளமானகை. 2. An influential party.பெரியசலவாதி. See சலபாதை.பெரியதகப்பன், s. [com. பெரியப்பன்.] The father's elder brother, or the mother's elder sister's husband.பெரியதம்பிரான், s. A god, ஓர்தேவ தை, also used in irony. 2. See தம்பிரான்.பெரியதனம், s. Dignity, honor, கனம். See தனம். 2. Pride, haughtiness, arro gance, மேட்டிமை. 3. Superintendence.பெரியதனத்துக்கிருக்க, inf. To affect to be a great man; to anticipate great things. 2. To expect the office of govern or, &c.பெரியதனம்பண்ண, inf. To govern, to hold the office or place of a magis trate or governor.பெரியதாய்--பெரியமாதா--பெரியாத் தாள்--பெரியாயி--பெரியாய் s. The wife of a father's elder brother, &c. See தாய்.பெரியது. That which is great or large.பெரியத்தை, s. [contrac. of பெரிய அத் தை.] The father's elder sister.பெரியநங்கை--பெரியாநங்கை, s. A medicinal plant. See பெரியாணங்கை.பெரியநடை, s. A noble course of con duct, nobleness, gentility, நல்லொழுக்கம்.பெரியநாயகி, s. An epithet of Parva ti at Vriddhachalam, பார்வதி.பெரியநாள், s. A special day, holiday.பெரியபட்டணம், s. A large city. 2. A town on the Malabar coast so called.பெரியபாட்டன், s. Grand-father's elder brother.பெரியபாட்டி, s. Grand-mother's elder sister.பெரியபிராட்டி, s. Lukshmi.பெரியபுராணம், s. An ancient Purana, describing the history of the sixty-three famous devotees of Siva.பெரியபுலு, s. [in cant numbers.] A hundred, நூறு.பெரியபெயர், s. A great name, celeb rity, popularity.பெரியமனம், s. A noble mind, mag nanimity, உதாரமனம்.பெரியமனிதன், s. A great man, பாரி மனிதன். 2. An aged man.பெரியமாமன்--பெரியம்மான், s. The mother's elder brother.பெரியம்மை, s. [contrac. of பெரியஅம் மை.] Small-pox, ஓர்வைசூரி.பெரியர்--பெரியவர்--பெரியார்--பெரி யோர், s. [pl.] The aged, முதியோர். 2. The great.பெரியவன், s. A grown-up man. 2. A man in authority or office, a man of wealth, or excellence, மேன்மையுள்ளோன்.பெரியவீட்டுக்காரன், s. (lit.) One living in a large house; ironically; one living in a hut. 2. A Pariah.பெரியவுழைப்பு, v. noun. Close appli cation to labor or study, மிகுமுயற்சி.பெரியவெண்ணம், s. High aspirations, great conceptions. 2. [fig.] High conceit, assumption.பெரியோரியல்பு, s. Properties, quali ties or characteristics of the great, of which seven are enumerated: 1. அறம், virtue, beneficence; 2. பொருள், property, wealth; 3. இன்பம், pleasure, enjoyment; 4. அன்பு, love, affection; 5. புகழ், cele brity, fame; 6. மதிப்பு, estimation, esteem; 7. பொறுமை, patience, forbearance. (சது.)பெருங்கடல், s. The wide sea, the great deep.பெருங்கணக்கு, s. A large amount, பெருந்தொகை. 2. On a large scale, மொத்தம். பெருங்கணக்கிலேபேசுகிறார். He talks arro gantly, as though he were a great man.பெருங்கதை, s. A very long story. 2. A general report, a thing well known, பிரசித்தசெய்தி. 3. [prov.] The last read ing of the பிள்ளையார்கதை, at a temple. பெருங்காக்கைபாடினியம், s. A trea tise. See காக்கைபாடினியம்.பெருங்காடுதரிசு, s. Land left waste for upwards of fifteen years. (Govt. usage.)பெருங்காப்பியம், s. The principal epic poems, as பாரதம் and இராமாயணம். See காப்பியம்.பெருங்காய்ஞ்சொறி, s.
மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.