பேரறிவு
pēr-aṟivu
n. id. +. 1. Senseof discrimination; பகுத்தறிவு. 2. Divineknowledge; spiritual knowledge; பரஞானம். 3.Uncommon mental powers, high mental attainments; great wisdom; மூதறிவு. தம்பேரறிவுதோன்ற நல்லந்துவனார் செய்யுட் செய்தார் (கலித்.142, உரை).