பேரூர்
pēr-ūr
n. id. +. 1. City; நகரம்.காவலன் பேரூர் கனையெரி யூட்டிய (மணி. 2, 54). 2.Large town in an agricultual tract; மருதநிலத்தூர். (இறை. கள. 1, 19.) 3. A Šiva shrine inCoimbatore District; மேலைச்சிதம்பரம். கொங்கிற்காஞ்சிவாய்ப் பேரூர் (பெரியபு. ஏயர்கோன். 88).