பேரேலம்
pēr-ēlam
n. பெரு-மை +.Greater cardamom, m. sh., Amomum subulatum; ஏலவகை.
பேரேற்றபண்டாரம் pēr-ēṟṟa-paṇṭā-ram, n. பேர்³ + ஏல்- +. A title conferred bythe Travancore kings on the Tamil ŠaivaVēḷāḷas; தமிழ்ச் சைவவேளாளருக்குத் திருவாங்கூர்அரசர் வழங்கும் பட்டம். Nāñ.