pēṟu
n. பெறு-. 1. Receiving, obtaining; பெறுகை. மக்கட் பேறு (குறள், 61). 2.Anything worth obtaining; அடையத்தக்கது.விழுப்பேற்றி னஃதொப்ப தில் (குறள், 162). 3. Profit; gain; இலாபம். (பிங்.) 4. Boon, blessing;வரம். (
W.) 5. Gift, prize, reward; நன்கொடை.(
W.) 6. Advantage, benefit, result; பயன். முன்புபெறப் பெற்ற பேறோ முடிவில்லை (கம்பரா. இரணிய.169). 7. Worth, merit, desert; தகுதி. (
W.) 8.Childbirth; மகப்பெறுகை. பேறுகாலம். 9. Termmeaning 'one', in measuring out grains; முகத்தலளவையில் ஒன்றைக் குறிக்குஞ் சொல். (தைலவ.தைல.) 10. Acquisition, of which there are 16,viz., pukaḻ, kalvi, vali, veṟṟi, naṉ-makkaḷ, poṉ,nel, nallūḻ, nukarcci, aṟivu, aḻaku, perumai,iḷamai, tuṇivu, nōy-iṉmai, vāḻ-nāḷ; புகழ், கல்வி,வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ்,நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு,நோயின்மை, வாழ்நாள் ஆகிய பதினாறு வகைப்பட்டசெல்வம். (அபி. சிந்.) 11. Wealth; செல்வம்.
பேறு
pēṟu
n. பெறு-. 1. Creation;சிருஷ்டி. (ஈடு, 8, 10, 6.) 2. Result; முடிவு.பெருக்கிக் கழித்துப் பேறுகூறலும் (
T. C. M