. The compound of ப் and ஐ.
பைங்கண், a fresh green place.
பைங்கிளி, a green parrot.
பைங்கூழ், growing corn or other crops.
பைந்தார், a green garland.
பைந்தொடி, bracelet; 2. a lady wearing bracelets.
பைந்நாகம், the hooded cobra.
பைம்பொன், see பசும்பொன், fine gold.
பையப் பைய, gently, gently.
பையப் பையப், பேச, to speak slowly.
பையப்போ, go softly.
s. Bag, sack, purse, satchel, சாக்கு. 2. Hood of a cobra, பாம்பின்படம். 3. Any bladder, duct or sack in animal bodies, குடற்பை. (c.) 4. [ex பசு.] Color, நிறம். 5. Beauty, அழகு. 6. Green, பச்சை.பைங்கண், s. A fresh green place, பசுமையாகியவிடம்; [ex கண், place.] பேரறுகு, s. A kind of அறுகு grass.பேராசை, s. Intense desire; avarice; lasciviousness, பேரவா.பேராண்டு, s. Indian cycle of sixty years, அறுபதுவருடங்கொண்டது.பேராண்மை, s. Intrepidity, manli ness, great courage, valor, வீரம்.பேராந்தை, s. A large kind of owl, கூகை. (Old Dic.) 2. The bartavelle, or Greek partridge. See நிலாமுகிப்புள். (சது.)பேராமணக்கு, s. The castor-plant. See ஆமணக்கு.பேராமல்லி, s. A species of Jasmine, Jasminum undulatum.பேராமுட்டி--பேரமுட்டி, s. A sweet smelling plant, Pavonia oderata.பேராலவட்டம், s. A large kind of circular fan. See ஆலவட்டம்.பேராழிமாமுனி, s. The father of Tiru valluvar, Avvai, and others.பேராளன், s. The fifth lunar asterism, மிருகசீரிடநாள். (சது.) 2. See பேர், name.பேரானந்தம், s. [also பேரின்பம்.] Su preme enjoyment, final bliss, as பரமா னந்தம்.பேரியாழ், s. One of the four kinds of musical instruments. See யாழ்.பேரிலக்கம், s. [in arith.] A whole number, முழுவிலக்கம்.பேரிழவு, s. [vul. பேரெழவு.] A great calamity--as many deaths in a family. (c.)பேரிளம்பெண், s. A woman from thirty-two to forty years. inclusive, நாற் பதுவயதுப்பெண். See பருவம்.பேரின்பம், s. Heavenly joy, great delight. பேரின்பம்வேண்டிற்சிற்றின்பமொழிக்க. If you desire heavenly joy, give up sensual pleasure.பேரின்பக்காதல், s. A poem. See காதல்.பேரின்பப்பாட்டு, s. A song or verses addressed to a deity--oppos. to சிற்றின் பப்பாட்டு.பேரீச்சு--பேரீஞ்சு--பேரீந்து, s. The date-tree. See ஈச்சு.பேரீச்சம்பழம், s. Dates, fruit of the பேரீஞ்சு.பேருண்டி, s. [also பேருணவு.] A prin cipal meal--oppos. to சிற்றுண்டி.பேருதவி, s. Help in great extremity.பேருமரி, s. A delicate, brittle, saltish herb. See உமரிபேரூர், s. A large town or district. 2. A town in an agricultural tract, கிராமம். 3. As மேலைச்சிதம்பரம்.பை பைங்கிளி--பைந்தார்--பைந்தினை. See under பசு, adj. signifying green, &c.பைங்கூழ், s. Growing corn, or other crops, பயிர். 2. Disease, நோய். (சது.)பைந்தொடி, s. A bracelet, an orna ment of the arm, கைவளை. 2. See தொடி.பைந்நாகம், s. The hooded cobra, சர்ப் பம். பேரூற்று, s. A large spring or fountain.பேரெல்்லை, s. [in வெண்பா verse.] That which has the greatest number of lines, the limit being eight--oppos. to சிற்றெல்லை.பேரொலி--பேரோசை, s. A great noise, clamor. 2. Roar, din, பேரிரைச்சல்.பேரொளி, s. A great light--as in the presence of the deity, பெரும்பிரகாசம்.பேரோலக்கம், s. A great assembly. See ஓலக்கம்.
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To become green or greenish, பசுமையாக. 2. To color, as by anger, சினக்குறிப்புக்காட்ட. 3. To be angry, கோபிக்க. 4. To spread to hood of the neck--as a cobra, பாம்பு படம்விரிக்க. (சது.) பைத்தபாம்பு. An excited snake. (நைட.)பைத்தல், v. noun. Sorrow, affliction. துன்பம். 2. Change of color from love- sickness, &c., as the verb.
ஓர்உயிர்மெய்யெழுத்து(ப்+ஐ); நிறம்; அழகு; பசுமை; இளமை; உடல்வலி; துணி, தோல்முதலியவற்றால்அமைந்தகொள்கலம்; பாம்புப்படம்; குடல், மூத்திரப்பைமுதலியஉடல்உறுப்பு; நாணயவகை.
(வி)கோபி; விரி.