சாகிறதெல்லாருக்கும் பொது, death is the lot of all.
எல்லா நோய்க்கும் பொதுமருந்து, a universal remedy, a panacea.
பொதுக்கட்ட, -க்கட்டிவைக்க, to sequestrate; 2. to deposit by mutual consent with an arbitrator.
பொதுக் காரியம், a public affair.
பொதுச் சூத்திரம், -விதி, a general rule.
பொதுச்சொல், a general term; 2. (in gram.) a word common to both திணை or to two or more genders.
பொதுஸ்திரி, -மகள், -ப்பெண், -மடந் தை, a public woman, a prostitute.
பொதுநன்மை, public good.
பொதுநிலம், common land.
பொதுப்பட, generally, commonly.
பொது மனுஷன், -மனிதன், பொதுவன், a mediator.
பொதுமுதல், common stock in trade.
பொதுவிலே எடுத்துச் செலவழிக்க, to expend out of the common stock
பொதுவிலே சொல்ல, பொதுப்படப் பேச, to say or reproach without naming any body.
பொதுவில், s. a public hall, அம்பலம்.
s. That which is shared by many, சாதாரணம். 2. The genus in distinc tion from the species, பொதுவினம். 3. A public assembly, சபை. 4. What is public, general, ordinary, usual, வழக்கம். (c.) எல்லாநோய்க்கும்பொதுமருந்து. A physic for all diseases, a panacea.பொதுக்கட்டுதல், v. noun. Sequestra ting, taking from both parties. 2. De positing by mutual consent, as in Pan chayat. பொதுக்கட்டியிருக்கிறது. It is deposited until an award is issued.பொதுக்காரியம், s. A common or public affair.பொதுக்குணம்--பொதுத்தன்மை, s. An attribute common to the simile and to that to which it is compared--as redness, to coral and to the lips.பொதுச்சீர், s. Poetical feet containing four syllables. See சீர்.பொதுச்சூத்திரம்--பொதுவிதி, s. A general rule.பொதுச்சொல், s. A general term. 2. [in gram.] A word common to both திணை, or to two or more genders.பொதுஸ்திரி--பொதுப்பெண்--பொது மகள்--பொதுமடந்தை, s. A whore, a harlot, prostitute, (lit.) a common woman, வேசை.பொதுத்திணை, s. [in gram.] That which is common to both திணை.பொதுநன்மை, s. Common or public good.பொதுநிலம், s. Common land.பொதுநிறம், s. An indefinite color between red and black; spoken of persons.பொதுப்பட, inf. [as adv.] Generally commonly. பொதுப்படப்பேசினான். He spoke without particularizing any one.பொதுப்பெயர், s. [in gram.] Nouns common to both திணை, and two or more பால்--opposed to சிறப்புப்பெயர்.பொதுப்பேச்சு, s. General speech, language not definite, not minute. 2. Ambiguous talk.பொதுமனிதன்--பொதுவன், s. A me diator, மத்தியஸ்தன்.பொதுமுதல், s. Common stock in trade.பொதுவசனம், s. A word, phrase, or sentence of more than one meaning, பல பொருள்ஒருசொல். 2. As பொதுப்பேச்சு.பொதுவனுமானம், s. One of the four modes of arriving at a conclusion. See அனுமானம்.பொதுவிலேவிட, inf. To let a thing be common.பொதுவிலெடுத்துச்செலவழிக்க, inf. To expend out of the common stock.பொதுவில், s. A public hall, as பொ தியில், அம்பலம்.
பொதுமையானது; சிறப்பின்மை; சாதாரணம்; வழக்கமானது; நடுவுநிலை; ஒப்பு; குறிப்பானபொருளின்மை; வெளிப்படையானது; சபை; தில்லையம்பலம்.