இருப்பது பொய் இறப்பது மெய், life is deceptive, but death is certain.
பொய்க்கடி, harmless bite of a reptile; 2. browsing, slight grazing of cattle.
பொய்க்கால், a stilt, a wooden leg.
பொய்க்குழி, a pit fall, படுகுழி.
பொய்க்கூடு, the body which is not lasting.
பொய்க் கோலம், --வேஷம், disguise, mask; 2. hypocrisy, dissimulation, கரவடம்.
பொய்சாதிக்க, to stand to a lie.
பொய்சொல்ல, -பேச, to tell lies.
பொய்ச்சத்தியம், -யாணை, a false oath, perjury.
பொய்ச்சாட்சி, a false witness.
பொய்த்தலை, a mask or false-head used by theives in house-breaking.
பொய்ப்பத்திரம், a forged letter or document.
பொய்ப்பார், a shallow startum of rock, as found in digging a well.
பொய்யன், a liar.
பொய்யாய்ப்போக, பொய்பட, to fail, to become abortive, வீணாக; 2. to prove false, பொய்யாக.
பொய் யுறக்கம், பொய்த் தூக்கம், unsound sleep.
பொய்வாழ்வு, the vain delight of the world.
பொய்பேசு; 2. prove false, fail, தவறு.
என் வார்த்தை பொய்யாது, -பொய்த் துப் போகாது, my word will not prove false.
பொய்யாதே, don't lie.
பொய்யாமொழி, reality, veracity; 2. the name of a poet.
பொய்த்தல், பொய்ப்பு, v. n. falsification, failure.
s. Lie, falsehood, falsity, untruth, அசத்தியம். (சது.) 2. Illusion of the world, deceptive appearance, கரவடம். 3. Sham, that which is mock or false; artificial ness, வேஷம். 4. (சது.) Hollow or hole in a tree, மரப்பொந்து. 5. [loc.] A small splinter, சிறுசிராய். எண்ணமெல்லாம்பொய்எமனோலைமெய். Expec tations are vain, Yaman [death] is cer tain. பொய்யாய்ப்போகிறநம்பிக்கை. A false and vain hope.பொய்க்கடி, v. noun. Slight grazing of cattle; browsing. 2. A harmless bite of a reptile, விஷமேறாக்கடி.பொய்க்கண், s. Any part near the eye, கண்ணருகு.பொய்க்கால், s. Stilt, போலிக்கால். (See கால்.) 2. A wooden leg, மரக்கால்.பொய்க்குரல்--பொய்ச்சத்தம், s. A feigned or counterfeit voice.பொய்க்குழி, s. A pit-fall, படுகுழி.பொய்க்கை, s. A false arm. 2. As பொய்த்தல்.பொய்க்கோலம்--பொய்வேஷம், s. Mask, disguise, assumed appearance, கள்ளவேஷம். 2. Hypocrisy, dissimu lation, கரவடம்.பொய்சாதிக்க, inf. To stand to a lie.பொய்சொல்லி, appel. n. A liar. பொய்சொன்னவாய்க்குப்பொரியும்கிடையாது.... The mouth of a liar will not get even the parched rice strewed on a corpse.பொய்ச்சத்தியம்--பொய்யாணை, s. A false oath, perjury.பொய்ச்சாட்சி, s. A false witness. 2. False evidence, கள்ளச்சாட்சி.பொய்த்தலை, s. A mask or a false head on a pole, pushed by thieves through a hole in the walls of a house, to receive the blows, if any be given.பொய்பட--பொய்ப்பட, inf. [v. noun. பொய்ப்பாடு.] To fail, to become abor tive, வீணாக. 2. To prove false, பொய்யாக.பொய்ப்பத்திரம், s. A forged letter, bond or other document.பொய்ப்பார், s. A shallow stratum of rock, as found in digging wells.பொய்ப்பிஞ்சு, s. [prov.] Very young fruit that does not come to perfection.பொய்மூக்கு, s. Parts near the bottom of the nose.பொய்யடி, v. noun. A light or harm less sham blow. 2. [fig.] Blinding others by publishing false stories.பொய்யன், s. A liar, a falsifier.பொய்யுறக்கம்--பொய்த்தூக்கம், s. Un sound sleep.பொய்வாழ்வு, s. The present transitory state.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To lie, to utter falsehood, பொய்பேச. 2. v. n. To fail as a prediction or omen; to deceive hope, as clouds, &c., to make false preten ces, தவற. (c.)பொய்த்துப்போக, inf. [com. பொய்ச் சுப்போக.] To come to naught, to fail as a matter.பொய்த்தல்--பொய்ப்பு, v. noun. Fal sification, failure, deceptiveness, &c.பொய்யாமொழி, s. Reality, veracity, certainty, சத்தியவசனம். 2. The name of a poet, also பொய்யாமொழிப்புலவர்.
மாயை; போலியானது; உண்மையல்லாதது; நிலையாமை; உட்டுளை; மரப்பொந்து; செயற்கையானது; சிறுசிறாய்.