Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பொருட்டு
University of Madras Lexicon
பொருட்டு
poruṭṭu
prob. id. n. 1.Cause; காரணம். (பிங்.) 2. Matter of importance, thing of weight; மதிப்புக்குரியது. அது ஒருபொருட்டில்லை.--adv. To, for the sake of, inorder to, to the end that, on account of, with,by, through; நிமித்தமாக. வேளாண்மை செய்தற்பொருட்டு (குறள், 81).
பொருட்டொடர்நிலைச்செய்யுள் poruṭ-ṭoṭar-nilai-c-ceyyuḷ, n. id. + தொடர்நிலை +.(Rhet.) Narrative or epic poem; காவியம். (சிலப்.உரைப்பாயிரம்.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
பொருட்டு
poruṭṭu
s. & particle (பொருள்) cause, காரணம்; 2. a thing of importance; 3. on account of, for the sake of, நிமித்தம்; 4. in order to, படிக்கு.
அவன் பொருட்டு, for his sake.
அது ஒரு பொருட்டன்று, it is a matter of no consequence.
ஒரு பொருட்டாய்ப் பார்க்க (எண்ண), to esteem a thing worth caring for.
அவனை ரட்சிக்கும் பொருட்டாக, in order to save him.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
பொருட்டு
poruṭṭu
s. Cause, காரணம். 2. [as a particle, it denotes.] As, with, by, through, of, on account of, for the sake of, in order to, to the end that, &c., நிமித்தம். 3. A thing of weight, consequence, importance, மேம்பட்டது.--Note. This word is the third person neut. of the symbolic verb from பொருள், as இருட்டு, from இருள். இதொருபொருட்டாய்எண்ணவில்லை. I did not consider it a matter of importance. நம்மைஇரட்சிக்கும்பொருட்டாக. In order to save us.