இருபொருள், knowledge and wealth.
முப்பொருள், the Trimurthi:- Brahma, Vishnu and Rudhra; 2. god, the soul and illusion, திரி பதார்த்தம்.
நாற்பொருள், as பொருள் 1.
புதைபொருள், மறை-, a hidden, occult or secret meaning.
பொருட் சம்பந்தம், connection in regard to ideas and subjects.
பொருட்சுவை, sweetness of the matter in a work (literary).
பொருட்செலவு, expenditure.
பொருட்செல்வி, Lakshmi.
பொருட்டிரிபு, (in gram.) compound terms bearing different meanings.
பொருட்பட, to be comprehended (as the meaning of a sentence) to make sense (as language).
பொருட் பால், the second part of நாற் பொருள்.
பொருட் பெண்டிர், prostitutes.
பொருட் பெற்றி, peculiar quality or nature of a thing.
பொருணயம், importance of the meaning in a work. (பொருள்+நயம்)
பொருண்மை, meaning, purport of a treatise.
பொருளகராதி, a dictionary of synonymous words.
பொருளதிகாரம், that part of ethics which treats on the four themes or subjects embracing all kinds of knowledge and practice.
பொருளாசை, avarice, desire of riches.
பொருளிலக்கணம், the part of grammar (3rd part) treating of the properties of things; this embraces 1. அகப் பொருள், rules for amatory verses and 2. புறப்பொருள், rules for warchants.
பொருளுதவி, pecuniary aid.
பொருள்கோள், modes of constructing verses of which eight are given; 1. ஆற்று நீர்ப்பொருள் கோள், natural construction; 2. மொழி மாற்றுப்பொருள் கோள், construction in which the subject and the verb are interchanged with another subject and verb; 3.நிரனிறைப் பொருள்கோள், a metaphorical parallelism, the things illutstrated being arranged parallel with those to which they are compared; 4. விற்பூட்டுப் பொருள்கோள், when the nominative is in the beginning and its verb at the end or the contrary; 5. தாப்பிசைப் பொருள்கோள், when a noun or verb belongs alike to the preceding and following parts of a verse or sentence; 6. அளைமறிபாப்புப் பொருள் கோள், when the sense begins at the end and goes backward to the beginning; 7. கொண்டுகூட்டுப் பொருள்கோள், a construction which requires the words to be selected here and there; and 8. அடிமறிமாற் றுப் பொருள்கோள், a verse in which the lines of the stanza are interchangeable.
பொருள் பண்ண, to make sense, to regard.
கைப்பொருள், property in one's possession.
s. Meaning of a word, the sense, signification, சொற்பொருள். 2. Pro perty, wealth, riches, money, திரவியம். 3. Thing, substance, matter, corporeal or incorporeal existence; entity, வஸ்து. 4. Stores, provisions, utensils, பலபண்டம். (c.) 5. Truth, reality, verity, வாய்மை. 6. A thing of moment or importance, superiori ty, தலைமை. 7. Gold, பொன். 8. A child,பிள்ளை. 9. Fruit of action, வினைப்பயன். 1. [in ethics.] The four divisions of subjects. See நாற்பயன், நாற்பொருள். 11. [in log.] Inference, from circumstances. See அருத்தாபத்தி. 12. Special quality, disposition, குணம். பொருளுங்கொடுத்துப்பழியுந்தேட. To go to expense and get ill-will by it. பொருடனைப்போற்றிவாழ். Use your wealth properly. (Avv.) இருபொருள். A two-fold good, com prising கல்விப்பொருள், knowledge; and செல்வப்பொருள், wealth, riches.முப்பொருள். A three-fold being, the Trimutri. 2. [among vedantists.] God, the soul, and illusion, as திரிபதார்த்தம்.நாற்பொருள். Four advantages. See நால்.ஐம்பொருள். The five chief divisions of Tamil grammar. These are எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி. See இலக்கணம்.பொருட்சம்பந்தம். See சம்பந்தம்.பொருட்சிதைவு, v. noun. Transition of meaning, &c. See சிதைவு.பொருட்சுவை, s. Sweetness of the matter in a work--different from சொற் சுவை.பொருட்செலவு, v. noun. Expense, ex penditure.பொருட்செல்வம், s. Wealth as the ob ject of pursuit, or acquisition-distinct from அருட்செல்வம்.பொருட்செல்வி, s. Lukshmi, இலக்குமி.பொருட்சேதம், s. Loss of property. See சேதம்.பொருட்சொல்ல, inf. To explain the meaning of a verse.பொருட்டிரிபு, v. noun. [in gram.] Com pound terms, bearing different meanings. See திரிபு.பொருட்பட, inf. To be made out or comprehended, as a meaning. 2. To make sense, as language.பொருட்பால், s. The second part of நாற்பொருள்.பொருட்பெண்டிர், s. [pl.] Prostitutes, as seeking gain, வேசிகள். (சது.)பொருட்பெற்றி, s. Peculiar quality or nature of a thing, பொருளின்குணம். (p.)பொருணயம், s. Importance of the meaning in a work--different from சொ ன்னயம்; [ex நயம்.]பொருணிலை, s. As பொருண்முடிவு, 4.பொருண்முடிவு, s. A complete sen tence, வாக்கியம். 2. Substance of a dis course or a sentence, பொருட்சுருக்கம். 3. Termination of a sentence, or a subject, விஷயமுடிவு. 4. The word which makes sense with the preceding word, or words; being often the concluding one, பயனிலை.பொருண்மை, s. Meaning, purport, or matter of a treatise, as பொருள். (p.)பொருளகராதி, s. A dictionary of syno nymous words. See சதுரகராதி.பொருளதிகாரம், s. That part of ethics, which treats on the four themes or subjects embracing all kinds of know ledge and practice. See நாற்பொருள்.பொருளாசை, s. Covetousness, avarice.பொருளிலக்கணம், s. Properties of things. This in grammar embraces: 1. அகப்பொருள், rules for amatory verses, see அகப்பாட்டுறுப்பு; 2. புறப்பொருள், rules for war-chants; which see.பொருளுதவி, s. A pecuniary aid.பொருள்கோள், s. Modes of construct ing verse of which eight are given; 1. ஆற்றுநீர்ப்பொருள்கோள், natural, as the no minative accompanied by its various attributes, adjuncts, &c., followed by its object, if any, and concluded by the verb; 2. மொழிமாற்றுப்பொருள்கோள், con struction, in which the nominative and verb are interchanged, with another no minative and verb; 3. நிரனிறைப்பொருள் கோள், when subjects, and attributes, or nominatives and their verbs, are given in distinct series, see நிரனிறை; 4. விற் பூண் or விற்பூட்டுப்பொருள்கோள், when the nominative is at the beginning, and its verb at the end, or the contrary; 5. தரப்பிசைப்பொருள்கோள், when a noun or verb belongs alike to the preceding and following parts of a verse or sen tence, see தாப்பிசை; 6. அளைமறிபாப்புப்பொ ருள்கோள், another kind of construction, see அளை; 7. கொண்டுகூட்டுப்பொருள்கோள், a construction which requires the words to be selected here and there; 8. அடிமறி மாற்றுப்பொருள்கோள், a verse in which the lines of the stanza are interchangeable, see அடிமறிமாற்று.பொருள்விளங்கவைத்தல், v. noun. A proper arrangement of words to give the meaning.
சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.