ஒருவன் வாழ்வைப் பார்த்துப் பொறா மைப்பட, to envy one's happiness.
பொறாமைகொள்ள, --ப்பட, to envy.
பொறாமைக்காரன், an envious person.
s. [neg. of பொறுமை.] Envy, grudging, repining, at another's prosperity or possession, பிறர்செல்வஞ்சகியா மை. 2. Impatience, பொறையின்மை; [ex பொறு, v.] (c.)பொறாமைகொள்ள--பொறாமைப்பட, inf. To grudge, to envy.