பொறுமைக்காரன், -சாலி, a patient man.
s. Patience, long suffering, meekness, command of temper, சகிப்பு. 2. Endurance, tolerance, தாங்குகை. (c.)பொறுமைக்காரன்--பொறுமையானவன், s. [also பொறுமைசாலி. neg. பொறுமையற்ற வன்--பொறுமையில்லாதவன்.] A patient, long suffering man.
அடக்கம்; பொறுத்தல், சகித்தல்.