பொற்றை
poṟṟai
n. cf. பொறை. 1.Hillock, mound; சிறுமலை. (பிங்.) பொற்றைமால்வரைகளோ வென் புயநெடும் பொருப்புமம்மா (கம்பரா.இலங்கைகாண். 22). 2. Rock; கற்பாறை. (திவ்.திருச்சந். 52, வ்யா.) 3. Mountain; மலை. (பிங்.)பொற்றையுற் றெடுத்தான் (தேவா. 1218, 10). 4.Bush, low jungle; சிறுதூறு. (அக. நி.) 5. Forest;காடு. (அரு. நி.) 6. Burnt jungle; கரிகாடு. (திவ்.திருச்சந். 52, வ்யா.)