பொலிவு
polivu
n. பொலி-. [T. polpu.]1. Brightness or bloom of countenance; முகமலர்ச்சி. 2. Grandness of appearance, as fromdress; தோற்றப்பொலிவு. கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் (திருவாச. 2, 30). 3. Beauty,splendour, lustre; அழகு. (அக. நி.) பொன்னரைச்சீரையின் பொலிவும் நோக்கினான் (கம்பரா. நகர்நீங்கு.162). 4. Prosperity; செழிப்பு. 5. Largeness;பருமை. (W.) 6. Fullness, abundance, copiousness; மிகுதி. (அக. நி.) புண்ணியந்தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவுபோல்வார் (பெரியபு. கண்ணப்ப. 42). 7. Height; loftiness; எழுச்சி. (பிங்.)8. Gold; பொன். (அக. நி.) 9. Speciousness,plausibility; வெறுந்தோற்றம். (J.) 10. Covering,among animals; புணர்ச்சி. Colloq.