பொல்லாக்காலம், பொல்லாத காலம், an evil or unpropitious time.
பொல்லாங்கு, பொல்லாப்பு, see separately.
பொல்லாத திருடன், a notorious thief.
பொல்லாத நடக்கை, a bad life.
பொல்லாதவன், a wicked man.
பொல்லாத விஷம், a rank poison.
பொல்லாத வேளை, an unlucky time, பொல்லாத காலம்.
பொல்லாது, பொல்லாதது, that which is bad, evil etc.
பொல்லாமை, evil, badness, wickedness, தீமை.
பொல்லார் நல்லார், good & bad people.
--பொல்லாத, adj. Bad, vicious, evil, wicked.--Note. In some meanings it shows intensity. பொல்லாப்பிள்ளையிலில்லாப்பிள்ளை. Better to be destitute of a child than to have a bad one.பொல்லாக்காலம்--பொல்லாதகாலம்- பொல்லாதவேளை, s. An evil or unpropiti ous time.பொல்லாங்கு, s. Evil, vice, vileness, wickedness, தீங்கு. 2. (சது.) Defect, misfortune, ஈனம். 3. Ruin, injury, des truction, கேடு. 4. Forgetfulness, மறதி.பொல்லாதநடக்கை, s. An evil or wicked life.பொல்லாதநினைவு, s. A wicked or bad thought.பொல்லாதமருந்து, s. Very powerful medicine.பொல்லாதவன், s. An atrociously wicked man.பொல்லாதவிஷம், s. A rank poison. பொல்லாதவேளை, s. An unlucky time.பொல்லாது--பொல்லாதது, appel. n. [vul. பொல்லது.] That which is evil, bad, mischievous, dangerous.பொல்லாப்பு, s. Evil, vileness, as பொ ல்லாங்கு.பொல்லாப்புச்சொல்ல--பொல்லாப்புப் பேச, inf. To asperse, to defame.பொல்லாப்புப்பட, inf. To suffer wrong.பொல்லாப்புப்பண்ண, inf. To do evil, to displease a friend; to hurt one's feel ings.பொல்லாமை, s. Evil, badness, wick edness, தீமை. பொல்லாய். Thou art evil. (p.)பொல்லார், s. [pl.] The evil, the wicked--oppos. to நல்லார், தீயோர். பொல்லேன். I who am evil, vile, wicked.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.