பொள்ளல்
poḷḷal
n. பொள்ளு-. 1. Boringa hole; துளைக்கை. 2. Chiselling, as a stone;பொளிகை. 3. Hole, rent, fissure, puncture;துவாரம். பொள்ளலாக்கை யகத்தில் (தேவா. 262, 5).4. Hollow in a tree; மரப்பொந்து. (பிங்.) 5.Pocks, in small-pox; அம்மைவடு. 6. Pastry;அப்பவர்க்கம். (பிங்.) 7. Blister; swelling; கொப்புளம். Loc. 8. Failure, fault, defect, as apuncture; குற்றம். காரியம் பொள்ளலாய்ப் போயிற்று.