போக்குவரத்து
pōkku-varattu
n. id.+. 1. Going and returning; போதலும் வருதலும். புகுந்தே னென்கிற இது ஒரு போக்குவரத்துஉண்டாயன்று (ஈடு, 6, 10, 10). 2. Familiar intercourse, frequent visiting; intercommunication;ஊடாடுகை. (
W.) 3. Guests; விருந்தினர். Loc.4. Income and expenditure; வரவுசெலவு. (
W.)
போக்குவரத்துமணியம் pōkku-varattu-maṇiyam, n. போக்குவரத்து +. Clerk deputedto attend on guests; விருந்தினரை வரவேற்றுஉபசரிக்கும் காரியக்காரன். Loc.