ஏட்டிக்குப் போட்டி, (colloquial) crossanswers, captiousness.
என்பேரிலே போட்டியாயிருக்கிறான், he is in competition with me.
போட்டிக்காரன், a competitor, a rival, one who endeavours to outbid or surpass another.
போட்டிபண்ண, -போட, to rival, to compete with another.
என்னோடு போட்டிபண்ணாதே (போடா தே), do not acf as a rival to me.
போட்டியாய் வாங்க, to purchase in competition.
போட்டியின் பேரிலே கொடுக்க, to sell to the highest bidder.
போட்டி வழக்கு, mutual rivalry.
s. [Tel.போடி . also போட் டிக்கை.] Emulation, rivalry, competition, as ஏட்டிக்குப்போட்டி. (Colloq.) என்மேலேபோட்டியாயிருக்கிறான். He is in com petition with me.போட்டிக்காரன், s. A competitor, a rival.போட்டிவழக்கு, s. Continual rivalry.
எதிரிடை; கேலி.