அவன் வருகிறபோது, when he comes.
முன்னொருபோது, at a former time.
அப்போது (அப்போ), இப்போது, எப் போதும், see, அப்பொழுது etc.
போத, adv. (inf.) sufficiently.
போதக்கொடுக்க, to give as much as is sufficient.
போதாத நாள், unlucky day.
போதாது, it is not enough.
இருவருக்கும் போதாது, it is not enough for both; 2. both are on bad terms.
போதாமல், without sufficing.
போதாமை, insufficiency, displeasure between persons.
போதுஞ் (போதுமான) சாட்சி, a competent witness.
போதும், it is sufficient, it will do. "போதுமென்ற மனதே பொன் செய்யு மருந்து," "a contented mind is a continual feast" (Proverb)
போதுமென்றிருக்க, to be content.
போதும் போதாது, it is scarcely enough.
போந்த (போர்ந்த) fit, suitable, competent.
போந்த காலம், proper time.
போந்த திரவியம், sufficient money.
போந்தபடி, போதுமானபடி, sufficiently.
போந்த மனுஷன், a competent man.
s. [contraction of போழ்து.] Time, as பொழுது, காலம். 2. [with a par ticiple.] When, while, at the time, as அவன்வந்தபோது, when he came. 3. A flower bud ready to open, மலரும்பருவத்தரும்பு. 4. A flower, பூ--Note. it signifies never, when joined with உம் followed by a negative, as ஒருபோதும்வரமாட்டான், he will never come. அப்போது--அப்பொழுது; that time, இப் போது--இப்பொழுது, this time; முன்னொருபோது, at a former time.போதன், s. Brahma, as மலரோன், பிர மன். 2. See போதம்.
கிறது, போந்தது, ம், போத, v. n. To go, to come, to pass, to proceed. See போதா. (p.) 2. (c.) To be sufficient, to be adequate, திருத்தியாக, [also பற்ற.] 3. To be competent, adapted or suitable to, தகுதியாக. 4. [in some connec.] To be respectable, மதிக்கப்பட.-Note. The infinitive போத is used adverbially, as போதக்கொடுக்க, to give to satisfaction. அங்கேபோந்தான். He went there. (p.) போதும்போதாது. It is scarcely sufficient. போதும். [improp. போரும்.] It is enough, that will do. இருவருக்கும்போதாது. They are on bad terms. போதா. neut. pl. They cannot go or come. 2. They are not enough, as போதமாட்டா. போதாது. It is not enough, &c. போதாநிற்கிறேன். I come, or I go. (p.) போதமாட்டாது. It is insufficient.போதாமை, v. noun. [neg.] Insuffi ciency, incompetency, unfitness, குறைவு. 2. Coldness, displeasure between per sons, வெறுப்பு. (c.)போதாக்குறை--போதாக்குறைச்சல், s. And not only so, and not content with that, commonly with the dative.போதாதநாள், s. Unlucky days.போதாதவேளை, s. [astrologically.] An unfortunate season.போதியகுடி, s. A respectable family.போதுஞ்சாட்சி, s. A competent wit ness. (p.)போதுமென்றிருக்க, inf. To be content.போந்த, rel. part. Fit, suitable, proper, competent, &c. போந்தகாலம். A proper time. போந்தசொல். A proper word. போந்தமனிதன். A competent man. பெயர்போந்தவன். A celebrated man.போதல்--போதுதல், v. noun. Going, போதரல். 2. Coming, வரல். (சது.) 3. (p.) Widening, அகலல். 4. (p.) Lengthening, நீளல். (சது.)
மலரும்பருவத்துஅரும்பு:மலர்; செவ்வி; காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; பொழுது.