போரடிக்க, to thresh.
போரட, போரிட, to fight, to combat, to struggle.
போராட்டம், a combat, a struggle.
போருடலல், போருடன்றல், v. n. being engaged in battle.
போரேறு, a champion, a hero; 2. Mars, the planet, செவ்வாய்.
போர் கலக்க, to join battle or combat.
போர்க்களம், a battle-field.
போர்க்கெழுச்சி, a military expedition, படையெழுச்சி.
போர்க்கோலம், martial costume hostile, array.
போர்ச்சேவகன், -வீரன், a soldier.
போர்ச்சேவல், a game - cock, a fighting-cock.
போர்படுக்க, to put the corn that is reaped on a threshing floor.
போர்புரிக்கட்ட, to tie the heap round about.
போர்போட, to make a heap of sheaves of straw.
போர்ப்பறை, a war-drum.
போர்மடந்தை, Durga, the goddess of war.
போர்முனை, -முகம், heat of battle; 2. front of an army.
போர்மூட்ட, to instigate a fight.
போர்மூள, to break out into war.
கதிர்ப்போர், a heap of unthreshed corn.
வைக்கோல்போர், a heap of straw.
போர்ந்த, போரும், போராது, see போந்த, போதும், போதாது.
வஸ்திரத்தைப் போர்த்துக்கொள்ள, to wrap one's self in a cloth, to put on a cloak.
s. Fight, single combat, duel, அமர். 2. Battle, skirmish, engagement, contest, சண்டை. 3. War, யுத்தம். 4. Strug gle, wrestling, encounter, மல். 5. Rivalry, competition, எதிரித்தனம். 6. A heap of un threshed corn, corn-stack, தானியப்போர். (c.) 7. The twenty-fourth lunar asterism, சதய நாள். 8. [prov.] Hollow of a tree, மரப்பொந்து. போர்த்தொழில்புரியேல். Shun war and strife. (Avv.)போரடி, v. noun. [prov.] Playing with cocoa-nuts.போரடிக்க, inf. To thresh or beat out corn. 2. [fig.] To haggle. போரடிவைக்கோல். Threshed straw. 2. (R.) The first layer of straw.போரறைகூவ, inf. [com. போருக்கழை க்க.] To challenge to fight; [(ex) அறைகூவ.] (p.)போராட, inf. [v. noun போராட்டம்.] To struggle, to wrestle, மற்கட்ட. 2. To fight, to carry on war, பொர. 3. To haggle, cavil, chaffer, வாக்குவாதஞ்செய்ய.போராட்டம். A combat, a struggle.போராயுதம், s. A weapon of war. போராயுதவர்க்கங்கள். Weapons of different kinds, panoply, complete armor. [Christ. usage.]போரிட, inf. [poet. போருடல--போரு டற்ற.] To wrestle, to combat, to fight.போருக்குவிட, inf. To cause beasts or cocks to fight. 2. To instigate or in duce percons to fight.போரேறு, s. Mars the planet, செவ்வாய். 2. A champion, a hero, யுத்தவீரன்; [ex ஏறு.]போர்கலக்க, inf. To join battle, or combat.போர்க்கடா, s. [also சண்டைக்கடா.] A ram bred for fighting.போர்க்களம், s. Field of battle.போர்க்கெழுச்சி, v. noun. A military expedition--as படையெழுச்சி.போர்க்கெழுவஞ்சி, s. A panegyric on an army marching to battle, the warri ors being crowned with a wreath of the வஞ்சி flowers; one of the ninety-six varieties of poems. See பிரபந்தம்.போர்க்கோலம், s. Military accoutre ments, martial costume, hostile array.போர்ச்சேவகர்--போர்வீரர், s. Soldiers.போர்ச்சேவல், s. A game-cock, a fighting cock.போர்த்தேங்காய், s. [prov.] A hard cocoa-nut for games.போர்போட--போர்கட்ட, inf. To form stacks of sheaves in the field.போர்ப்பறை, s. A war drum, இரண பேரி. 2. Martial drumming. (p.)போர்மடந்தை, s. Durga, the goddess of war, துர்க்கை. (சது.)போர்மாந்தம், s. A disease in children. See மாந்தம்.போர்முகம்--போர்முனை, s. Front of an army. See படைமுகம். 2. Heat of battle. (சது.)போர்மூட்ட, inf. To instigate a fight. 2. To set [people] quarrelling.போர்மூள, inf. To break out into war.போர்வேந்தன், s. A belligerent king. 2. A hostile prince. (p.)
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To wrap one's self in a cloth or garment, to put on, or wear a cloak, மூட. 2. To cover entirely--as does the skin--to en velope, முழுதுமூட. (c.) என்புதோல்போர்த்தவுடம்பு. The bone and skin-covered body. (p.)போர்த்துக்கொண்டிருக்க, inf. To put on a cloak.
சண்டை; மல்யுத்தம்; இகல்; செறிந்துபொருந்துகை; குவியல்; சாணி; கதிர்வைக்கோல்களின்படப்பு; சதயநாள்; மரப்பொந்து.