அத்தன்மைபோன்ற காரியம், a thing like that.
அந்தமிருகம் பன்றியைப்போலும், that animal is like a hog.
அது நடக்கும்போலும், it seems that it will come to pass.
போல, adv. (inf.) see போல், particle போன்றவர், equals.
எனக்குத் தகப்பனைப்போலிருக்கிறான், he is as a father to me.
நீர்செய்கிறாப்போலே, நீர்செய்யுமாப் போலே, as you do.
அப்பாலே போகிறவர்போல் காண்பித் தார், he made as though he would have gone further.
அவன் அதைச்சொன்னாற் போல, as soon as he had said it.