ம
ma
. The compound of ம் and அ.
ம
ma
n. (Mus.) The symbol of thefourth note of the gamut, madhyama; மத்திமமெனப்படும் இசையினெழுத்து. (சிலப். 3, 67, அரும்.)
ம
ma
n. ma. 1. Moon; சந்திரன். (இலக்.அக.) 2. Šiva; சிவன். (இலக். அக.) 3. Yama;இயமன். (இலக். அக.) 4. Time, காலம். (யாழ்.அக.) 5. Brahmā; பிரமன். (யாழ். அக.) 6.Viṣṇu; விட்டுணு. (யாழ். அக.) 7. Poison; நஞ்சு.(யாழ். அக.)