மகன்
makaṉ
n. மக¹. [K. magam.] 1.Son; புத்திரன். தன் மகன்றா யுயர்வும் (தொல். பொ.172). 2. Child; குழந்தை. (W.) 3. Man, maleperson; ஆண்பிள்ளை. செய்ந்நன்றி கொன்ற மகற்கு(குறள், 110). 4. Exalted person; சிறந்தோன்.(சூடா.) நூல்கற்ற மகன்றுணையா நல்லகொளல் (நாலடி,136). 5. Warrior; வீரன். வேந்தன் மனம்போலவந்தமகன் (பு. வெ. 2, 5). 6. [T. magaṇḍu.]Husband; கணவன். நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம் (மணி. 21, 29).