மகரந்தம்
makarantam
n. makaranda.1. Filament of the lotus; pollen and antherof flowers; மலர்த்தாது. (திவா.) 2. Nectar orhoney of flowers; பூந்தேன். (பிங்.) 3. Toddy;கள். (பிங்.) 4. Honey-bee; வண்டு. (அரு. நி.) 5.Indian cuckoo; குயில். (மூ. அ.)
மகரந்தம்
makarantam
n. See மகரகந்தம்². (மலை.)
மகரந்தம்
makarantam
n. makaranda.Sweet mango; தேமா. (மலை.)