s. A woman, a lady, பெண். A girl from fourteen to nineteen years of age, inclusive. See பருவம்; [ex மடம்.] (சது.) மடந்தைபாகன், s. Siva--as half female, as மங்கைபாகன். மடந்தையாயிருக்கிறாள். She is fruitful.
மடந்தைபாகன், s. Siva--as half female, as மங்கைபாகன். மடந்தையாயிருக்கிறாள். She is fruitful.
பெண்; பதினான்குமுதல்பத்தொன்பதுவயதுவரையுள்ளபெண்; பருவமாகாதபெண்; சேம்புவகை.